full screen background image

நடிகர் கமல்ஹாசனுக்கு அபுதாபியில் வழங்கப்பட்ட சாதனையாளர் விருது..!

நடிகர் கமல்ஹாசனுக்கு அபுதாபியில் வழங்கப்பட்ட சாதனையாளர் விருது..!

உலக நாயகன் கமல்ஹாசனின் 50 ஆண்டு கால திரையுலக சேவையைப் பாராட்டி கடந்த 5-ம் தேதியன்று அபுதாபியில் நடந்த Isha Laila Award Show Function-ல் ‘SHIFA AL JAZEERA EXCELLENCY AWARD’ வழங்கப்பட்டது. மலையாள மெகா ஸ்டார் மம்மூட்டி, இந்த விருதினை கமலுக்கு வழங்கினார். 

கைரளி டிவி நடத்திய இந்த விழா நிகழ்ச்சியில் மம்மூட்டி, ஜெயராம், ரீனு மேத்யூஸ், அன்ஸிபா ஹாசன் ஆகியோரோடு அபுதாபியைச் சேர்ந்த மலையாள சங்கத்தைச் சேர்ந்தவர்களும், தமிழ் சங்கத்தை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டார்கள். அபுதாபி ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற கோலாகலமான இந்த விழாவை ஆயிரக்கணக்கான ரசிகர்கள் நேரில் கண்டு களித்தார்கள்.

அதன் புகைப்படங்கள் இங்கே :

Our Score