நடிகர் அஜித்குமார் இன்று அதிகாலை திருப்பதியில் சாமி தரிசனம் செய்துள்ளார்.
வரும் தீபாவளியன்று அவருடைய வேதாளம் திரைப்படம் திரைக்கு வரவிருக்கும் நேரத்தில் அவருடைய இந்த திடீர் திருப்பதி விஜயம் வெற்றிக்கான வேண்டுகோளாகவே பார்க்கப்படுகிறது.
மேலும் இந்த மாதம் அவருக்கு நடக்கவிருககும் அறுவை சிகிச்சையும் வெற்றி பெறவும் பெருமாளை சேவித்திருக்கிறார் அஜித் என்று்ம் சொல்கிறார்கள்.
திருப்பதியில் வலம் வந்த அஜீத்தின் வீடியோ இது :
Our Score