புதுமுக இயக்குநர் P.S. விஜய் இயக்கத்தில் கேசவ், சாக்சி அகர்வால் ஜோடியாக நடித்திருக்கின்றனர்.
மற்றும் பவர் ஸ்டார் சீனிவாசன், சிங்கம் புலி, மயில்சாமி, பஞ்சு சுப்பு, மதன் பாப், ரோபோ ஷங்கர், கருணாஸ், ஆதவன், மதுமிதா, ஜாகுவார் தங்கம் போன்றோர் நடித்துள்ளனர்.
இது முழுக்க முழுக்க நகைச்சுவையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம். இந்தப் படத்திற்கு சென்சாரில் U சான்றிதழ் கிடைத்துள்ளது. படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறதாம்.
Our Score









