நடிகர் விஜய் நடிக்க அட்லி இயக்கி வரும் புதிய படத்திற்கு ஒரு வழியாக பெயரைத் தேடிப் பிடித்துவிட்டார்களாம்.
‘தாறுமாறு’ என்பதுதான் டைட்டில். இந்தப் படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். விஜய்க்கு ஜோடியாக எமி ஜாக்சன் நடிக்கிறார். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.
இதே தலைப்பில் ஜீவா ஒரு படத்தில் நடிப்பதாக இருந்து கடைசி நேரத்தில் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இப்போது விஜய் லபக்கியிருக்கிறார்.
Our Score










