2019-ம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல்

2019-ம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல்

2019-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் டிசம்பர் 31-ம் தேதிக்குள்ளாக வெளியான நேரடி தமிழ்ப் படங்களின் பட்டியலை இங்கே தொகுத்திருக்கிறோம்.

இவற்றில் சில சின்ன பட்ஜெட் படங்கள் 10-க்கும் குறைவான தியேட்டர்களிலேயே வெளியாகி வந்த சுவடே தெரியாமல் போனதால், படத்தின் தலைப்புகளை இங்கே படிக்கும்போது ரசிகர்களுக்கு புத்தம் புதிதாக தோன்றலாம்.

படத்தின் பெயர், தயாரிப்பு நிறுவனம், தயாரிப்பாளர், நாயகன், நாயகி, இயக்குநரின் பெயர் – இந்த வரிசையில்தான் பட்டியல் இடப்பட்டுள்ளது.

ஜனவரி

04-01-2019

 1. தேவகோட்டை காதல் – ஹப்பாஸ் மூவிலைன், ஏ.ஆர்.கே. - சீனு, கவிதா - A.R.காஷீம்
 2. மாணிக் – மோகிதா சினி ஆர்ட்ஸ் - மா.கா.பா. ஆனந்த், சூசா குமார் - மார்ட்டின்

10–01-2019

 1. பேட்ட – சன் பிக்சர்ஸ், கலாநிதி மாறன் - ரஜினி, சிம்ரன் –-கார்த்திக் சுப்புராஜ்
 2. விஸ்வாசம் – சத்யஜோதி பிலிம்ஸ், T.G.தியாகராஜன் - அஜீத், நயன்தாரா - சிவா

24–01-2019

 1. சார்லி சாப்ளின்-2 – அம்மா கிரியேஷன்ஸ், டி.சிவா - பிரபு தேவா, நிக்கி கல்ரானி - சக்தி சிதம்பரம்
 2. குத்தூசி – லட்சுமி ஸ்டூடியோஸ், தியாகராஜன் - திலீபன், அமலா ரோஸ் –- சிவசக்தி
 3. சிம்பா – சினிரமா ஸ்டூடியோஸ், சிவநேஸ்வரன் - பரத் - பனுஸ்ரீ மேஹ்ரா - அரவிந்த் ஸ்ரீதர்

பிப்ரவரி

01-02-2019

 1. பேய் எல்லாம் பாவம் – தரகன் சினிமாஸ் - ஹன்ஸி பாய் தரகன் - அரசு, டோனா சங்கர் – தீபக் நாராயணன்
 2. சகா – Selli Cinemas – ஆர்.செல்வக்குமார், ராம்பிரசாத் - சரண், பிருத்வி, கிஷோர் - முருகேஷ்.
 3. வந்தா ராஜாவாதான் வருவேன் – லைகா புரொடெக்சன்ஸ், சுபாஷ்கரன் - சிம்பு, கேத்தரின் தெரசா - – சுந்தர்.சி
 4. சர்வம் தாள மயம் – MindScreen Productions - லதா மேனன் - ஜி.வி.பிரகாஷ், அபர்ணா பாலமுரளி - ராஜீவ் மேனன்
 5. பேரன்பு – ஸ்ரீராஜலட்சுமி பிக்சர்ஸ், பி.எல்.தேனப்பன் - மம்மூட்டி, அஞ்சலி –- ராம்

07–02-2019

 1. தில்லுக்கு துட்டு-2 – HandMade Films - சந்தானம், ஸ்ரிதி சிவதாஸ் – சந்தானம் - ராம்பாலா
 2. பொது நலன் கருதி – எவிஆர் புரொடெக்சன்ஸ் - சந்தோஷ், அனு சித்தாரா – சீயோன்

08–02-2019

 1. அவதார வேட்டை – ஸ்டார் குஞ்சுமோன் - வி.ஆர்.விநாயக், மீரா நாயர் – ஸ்டார் குஞ்சுமோன்
 2. உறங்காப் புலி – நாச்சியாள் பிலிம்ஸ், சி.ஜே.பிக்சர்ஸ் – நவீன், - எம்.எஸ்.ராஜ்
 3. நேத்ரா – ஸ்வேதா சினி ஆர்ட்ஸ் - வினய், தமன் குமார், சுபிக்சா, ரித்விகா – ஏ.வெங்கடேஷ்
 4. வாண்டு – எம்.எம்.பவர் சினி கிரியேஷன்ஸ், வாசன் ஷஜி - சீனு, குணா, ஷிகா – வாசன் ஷஜி

14–02-2019

 1. தேவ் – பிரின்ஸ் பிக்சர்ஸ் - கார்த்தி, ரகுல் ப்ரீத் சிங் – ரஜித் ரவிசங்கர்
 2. கோகோ மாக்கோ – Info Blutto Media Works Productions, அருண்காந்த் - ராம்குமார், தனுஷா –- அருண்காந்த்

15-02-2019

 1. காதல் மட்டும் வேணாம் – லக்கி ஸ்டூடியோஸ், சாம் கான், எலிஸபெத் – சாம் கான் – சாம் கான்

16-02-2019

 1. சித்திரம் பேசுதடி-2 – டிரீம் பிரிட்ஜ் புரொடெக்சன்ஸ் - விதார்த், அசோக், காயத்ரி, ராதிகா ஆப்தே –– ராஜன் மாதவ்
 2. ஏழாவது காதல் – ஸ்ரீதண்டாயுதபாணி மூவிஸ் – ஜீவன் செந்தில், மாலி, மதிஷா – ஆர்.திருப்பதி ராஜாஜி

 21-02-2019

 1. டூ லெட் – ழ சினிமாஸ், பிரேமா செழியன் - சந்தோஷ் ராம், ஷீலா ராஜ்குமார் – செழியன்

22-02-2019

 1. பெட்டிக்கடை – லஷ்மி கிரியேஷன்ஸ், இசக்கி கார்வண்ணன் - சமுத்திரக்கனி, சாந்தினி, வர்ஷா – இசக்கி கார்வண்ணன்
 2. எல்.கே.ஜி. – வேல்ஸ் இண்டர்நேஷனல், ஐசரி கே.கணேஷ், - ஆர்.ஜே.பாலாஜி, பிரியா ஆனந்த் –பிரபு
 3. கண்ணே கலைமானே – ரெட் ஜெயன்ட் மூவிஸ் - உதயநிதி ஸ்டாலின், தமன்னா – சீனு ராமசாமி
 4. தேடி வந்த நோய் – Bright Group of Acadamies – எம்.ஜஸ்டின் – எம்.ஜஸ்டின்
 5. அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய் – டாக்டர் சரவணன் - சரவணன், அனு கிருஷ்ணா – எம்.எஸ்.செல்வா

மார்ச்

01-03-2019

 1. திருமணம் – பிரின்சஸ் இண்டர்நேஷனல், பிரேம்நாத் சிதம்பரம் - உமாபதி, காவ்யா சுரேஷ் – சேரன்
 2. விளம்பரம் – பிரின்ஸ் பிலிம் சர்க்யூட் - அபினய், ஐஸ்வர்யா ராஜேஷ் – கே.எ.சூரியநிதி
 3. 90 எம்.எல். – NVS Entertainment, அனிதா உதீப் – ஓவியா - அனிதா உதீப்
 4. தடம் – இந்தர் குமார் - அருண் விஜய், தன்யா ஹோப் – மகிழ் திருமேனி
 5. தாதா-87 – கலை சினிமாஸ் - சாருஹாசன், ஸ்ரீபல்லவி – விஜய் ஸ்ரீஜி
 6. அடடே – கணேஷாலயா இன்னோவுட்ஸ், கமல் சரோமுனி – கமல் சரோமுனி
 7. பிரிவதில்லை – ஸ்ரீஉதயம் ஸ்டூடியோஸ் – சீதாபதி ராம்

08-03-2019

 1. கபிலவஸ்து – பவுனு முருகன் பிக்சர்ஸ் - நேசம் முரளி, நந்தினி – நேசம் முரளி
 2. ஸ்பாட் – RFI Company - கெளசிக், அக்னி பவார் – வி.பி.ஆர். – வி.பி.ஆர்.
 3. சத்ரு – Infinity Deal Entertainment, ரகு குமார், ராஜரத்தினம், ஸ்ரீதரன் - கதிர், சிருஷ்டி டாங்கே – நவீன் நஞ்சுண்டான்
 4. பூமராங் – மசாலா பிக்சர்ஸ், ஆர்.கண்ணன் - அதர்வா, மேகா ஆகாஷ், இந்துஜா – ஆர்.கண்ணன்
 5. பொட்டு – ஷலோம் ஸ்டூடியோஸ், ஜான் மேக்ஸ் - பரத், சிருஷ்டி டாங்கே – வி.சி.வடிவுடையான்

15-03-2019

 1. அகவன் – R.B.K.Entertainment, வி.ரவிச்சந்திரன் - கிஷோர், பிரியங்கா – ஏ.பி.ஜி.ஏழுமலை
 2. ஜூலை காற்றில் – காவ்யா எண்ட்டெர்டெயின்மெண்ட், சரவணன் பழனியப்பன் - ஆனந்த் நாக், சம்யுக்த மேனன், அஞ்சு குரியன் – கே.சி.சுந்தரம்
 3. நெடுநல்வாடை – பி ஸ்டார் புரொடெக்சன்ஸ், கே.செல்வக்கண்ணன் - இளங்கோ, அஞ்சலி நாயர் – கே.செல்வக்கண்ணன்
 4. இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் – மாதவ் மீடியா - கல்யாண், ஷில்பா மஞ்சுநாத் – ரஞ்சித் ஜெயக்கொடி
 5. கில்லி பம்பரம் கோலி – ஸ்ரீசாய் பிலிம் சர்க்யூட் நிறுவனம், டி.மனோஹரன் – பிரசாத், நரேஷ், தீப்தி ஷெட்டி - டி.மனோஹரன்.

22-03-2019

 1. அக்னிதேவி – பாபி சிம்ஹா, ரம்யா நம்பீசன் – சீன்டோ ஸ்டூடியோ – ஜே.பி.ஆர்., ஷாம் சூர்யா
 2. எம்பிரான் – ரெஜித் பிரசன்னா, ராதிகா ப்ரீத்தி – பஞ்சவர்ணம் பிலிம்ஸ் – கிருஷ்ண பாண்டி
 3. நீர்த்திரை – கமீலா நாசர் - நாசர், அஸ்வின், ரோகிணி – பி.எஸ்.தரண்
 4. பதனி – ஜின்னா பிரதர்ஸ் – மேஜிக் சர்வான், ஹிமோனா நாயுடு – ஆர்.ஜே.பிரகாஷ்
 5. சேட்டைக்காரங்க – திவா விகா பிலிம்ஸ் – நரேன், திவ்யா – திவ்யா மாணிக்கம்
 6. மானசி – மூவி மேஷன்ஸ், எம்.ஜே.பிலிம்ஸ் - நரேஷ் குமார், ஹாரிஸா – நவாஸ் சுலைமான்
 7. சாரல் – ரெயின்போ மூவி மேக்கர்ஸ் – வி.ஏ.ஏ.ஆர்.கடிகை - அஸார், ஸ்ரீபிரியங்கா – டி.ஆர்.எல்.

28-03-2019

 1. ஐரா – கே.ஜே.ஆர்.ஸ்டூடியோஸ், கே.ஜே.ராஜேஷ் – நயன்தாரா - கே.எம்.சர்ஜூன்
 2. சூப்பர் டீலக்ஸ் – டைலர் டர்டூன், கினோ பிஸ்ட் - விஜய் சேதுபதி, சமந்தா, பகத் பாசில் –– தியாகராஜன் குமாரராஜா
 3. பட்டிபுலம் – சந்திரா மீடியா விஷன், எஸ்.எஸ்.திருமுருகன் - வீர சமர், அமிதா ராவ் – சுரேஷ் பட்டிபுலம்

ஏப்ரல்

04-04-2019

 1. நட்பே துணை- அவ்னி மூவிஸ், குஷ்பூ - ஹிப்ஹாப் தமிழா, அனகா – பார்த்திபன் தேசிங்கு

05-04-2019

 1. உறியடி-2 – 2D Entertainment – சூர்யா – விஜய்குமார், விஸ்மயா - விஜய்குமார்
 2. குடிமகன் – ஜீவமலர் சத்தீஷ்வரன் மூவிஸ் - ஜெய்குமார், ஜெனீபர் - சத்தீஷ்வரன்
 3. ஒரு கதை சொல்லட்டுமா – பால்ம்ஸ்டோன் மல்டி மீடியா - ரசூல் பூக்குட்டி, அஜய் மாத்யூ – பிரசாத் பிரபாகர்
 4. கணேஷா மீண்டும் சந்திப்போம் – ஹரி கீதா பிக்சர்ஸ் – அருண் விக்ரமன் கிருஷ்ணன் - ஓவியா, பிருத்விராஜன் – ரதீஷ் எரேட்
 5. குப்பத்து ராஜா – எஸ் போகஸ் - ஜி.வி.பிரகாஷ் குமார், பாலக் லால்வாணி – பாபா பாஸ்கர்

12-04-2019

 1. கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ் – திருக்குமரன் எண்ட்டெர்டெயின்மெண்ட் - சி.வி.குமார் - அசோக், பிரியங்கா ரூத், - சி.வி.குமார்
 2. ழகரம் – கதிர் பிலிம்ஸ் - பால் டிப்போ கதிரேசன் - நந்தா, ஈடன் –- கிரிஷ்
 3. வாட்ச்மேன் – டபுள் மீனிங் புரொடெக்சன்ஸ், அருண்மொழி மாணிக்கம் - ஜி.வி.பிரகாஷ், சம்யுக்த ஹெக்டே – ஏ.எல்.விஜய்

19-04-2019

 1. வெள்ளைப்பூக்கள் – Indus Entertainment, Tent Kotta, டிகா சேகரன், அஜய் சம்பத், வருண் குமார் - விவேக், சார்லி – விவேக் இளங்கோவன்
 2. மெஹந்தி சர்க்கஸ் – ஸ்டூடியோ கிரீன், கே.ஈ.ஞானவேல்ராஜா - ரங்கராஜ், ஸ்வேதா திரிபாதி –– சரவண ராஜேந்திரன்
 3. காஞ்சனா-3 – சன் பிக்சர்ஸ், கலாநிதி மாறன் - ராகவா லாரன்ஸ், வேதிகா, ஓவியா – ராகவா லாரன்ஸ்

26-04-2019

 1. முடிவில்லா புன்னகை – குட்சன் கிரியேஷன்ஸ், ஆரோக்கியசாமி கிளமண்ட் – டிட்டோ, ரக்சா - ஆரோக்கியசாமி கிளமண்ட்
 2. அழகரும் 2 அல்லக்கைகளும் – அரவிந்த் ஆர்ட்ஸ், சுந்தர்ராஜன், தீபா – கே.தம்பித்துரை

மே

01-05-2019

 1. தேவராட்டம் – ஸ்டூடியோ கிரீன்-அபி அண்ட் அபி – கே.ஈ.ஞானவேல்ராஜா, கெளதம் கார்த்திக், மஞ்சிமா மோகன் – பி.ஜி.முத்தையா

03-05-2019

 1. தனிமை – Foot Steps Productions – சுந்தரவள்ளி – சோனியா அகர்வால், சாண்டி – எஸ்.சிவராமன்
 2. கே-13 – எஸ்.பி.சினிமாஸ் - அருள்நிதி, ஷ்ரத்தா ஸ்ரீநாத் – பரத் நீலகண்டன்

10-05-2019

 1. கீ – குளோபல் இன்போடெயின்மெண்ட் – மைக்கேல் ராயப்பன் – ஜீவா, நிக்கி கல்ரானி - காலீஸ்
 2. வேதமானவன் – செல்லம் அண்ட் கோ கிரியேஷன்ஸ், எம்.புகழேந்தி - மனோஜ் ஜெயந்த், ஊர்வசி ஜோஷி, எம்.புகழேந்தி
 3. எங்கே சென்றாய் என் உயிரே – ஜெமகாரா பிலிம்ஸ் - பா.விஜயலட்சுமி - தருண், ராபியா – ஆர்.வி.பாண்டி
 4. உண்மையின் வெளிச்சம் – Sree Sree Printers – பி.கே.சிவக்குமார் – விஜய் கிருஷ்ணா, கீர்த்தி கிருஷ்ணா, நிழல்கள் ரவி – பி.கே.சிவக்குமார்

11-05-2019

 1. அயோக்யா – லைட் ஹவுஸ் மூவி மேக்கர்ஸ் – பி.மது – விஷால், ராஷி கண்ணா – வெங்கட் மோகன்
 2. 100 – ஆரா சினிமாஸ், காவ்யா வேணுகோபால் – அதர்வா, ஹன்சிகா மோத்வானி – சாம் ஆண்டன்

17-05-2019

 1. மான்ஸ்டர் – பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ் – எஸ்.ஆர்.பிரபு – எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர் – நெல்சன் வெங்கடேசன்
 2. நட்புனா என்னானு தெரியுமா – லிப்ரா புரொடெக்சன்ஸ் – ரவீந்தர் சந்திரசேகர் – கவின், ரம்யா நம்பீசன் – சிவா அரவிந்த்
 3. மிஸ்டர் லோக்கல் – ஸ்டூடியோ கிரீன் – கே.ஈ.ஞானவேல்ராஜா – சிவகார்த்திகேயன், நயன்தாரா – எம்.ராஜேஷ்

24-05-2019

 1. பேரழகி ஐ.எஸ்.ஓ. – கிரியா மைன்ஸ் மூவி மேக்கர்ஸ் – சி.விஜயன் – விவேக், ஷில்பா மஞ்சுநாத் – சி.விஜயன்
 2. நீயா-2 – ஜம்போ சினிமாஸ் – ஜெய், கேத்தரின் தெரசா, வரலட்சுமி – எல்.சுரேஷ்
 3. லிஸா – பி.ஜி.முத்தையா – சாம் ஜோன்ஸ், அஞ்சலி – ராஜூ விஸ்வநாத்
 4. ஒளடதம் – ரெட் சில்லி பிளாக் பெப்பர் சினிமாஸ் – நேதாஜி சமைரா – ரமணி
 5. சீனி – வேலம்மாள் சினி கிரியேஷன்ஸ் – ஓவியா, சஞ்சீவி - ராஜதுரை
 6. வண்ணக்கிளி பாரதி – பிலிம் புஜா கிரியேஷன்ஸ் – விஜய் கரண், மணிஷாஜித் – இகோர்

31-05-2019

 1. தேவி-2 – வேல்ஸ் இண்டர்நேஷனல் – ஆர்.ரவீந்திரன், ஐசரி கே.கணேஷ், பிரபுதேவா, தமன்னா – ஏ.எல்.விஜய்
 2. என்.ஜி.கே. – டிரீம் வாரியர் பிக்சர்ஸ் – எஸ்.ஆர்.பிரபு – சூர்யா, சாய் பல்லவி - செல்வராகவன்
 3. திருட்டுக் கல்யாணம் – ஸ்ரீசெந்தூர் பிக்சர்ஸ் – ரங்கயாளி, தேஜஸ்வி - ஷக்திவேலன்
 4. தந்தை சொல்மிக்க மந்திரமில்லை – அக்னி அருணாச்சலம் கம்பெனி – அருண் ராமசாமி - சிவபாலகிருஷ்ணன்

ஜூன்

05-06-2019

 1. 7 – ஸ்ரீகிரீன் புரொடெக்சன்ஸ் – ரகுமான், நந்திதா ஸ்வேதா, ரெஜினா – நிசார் ஷபி

07-06-2019

 1. கொலைகாரன் – தியா மூவிஸ் – விஜய் ஆண்டனி, ஆஷிமா நார்வெல் – சைமன் கே.கிங்
 2. ஜெயிக்கப் போவது யாரு – டிட்டு புரொடெக்சன்ஸ் – பாண்டியராஜன், சீனிவாசன் – ஷக்தி ஸ்காட்
 3. ருசித்துப் பார் என் அன்பை – ஹோலி பையர் பிலிம்ஸ் – ஜூட் சங்கர், மேத்யூ யுவானி – மேத்யூ யுவானி

14-06-2019

 1. நெஞ்சமுண்டு நேர்மையுண்டு – சிவகார்த்திகேயன் புரொடெக்சன்ஸ் – ரியோ ராஜ், ஷிரின் கான்ஞ்சவாலா – கார்த்திக் வேணுகோபாலன்
 2. கேம் ஓவர் – Y Not Studios – Sashikanth – டாப்சி, வினோதினி – அஸ்வின் சரவணன்
 3. சுட்டுப் பிடிக்க உத்தரவு – கல்பதரு பிக்சர்ஸ் – மிஷ்கின், விக்ராந்த், அதுல்யா ரவி – ராம் பிரகாஷ் ராயப்பா

21-06-2019

 1. தும்பா – Reagal Reels, Roll Time Studios LLP – தர்ஷன், கீர்த்தி பாண்டியன் – ஹரிஷ் ராம்
 2. மோசடி – ஜே.சி.எஸ். மூவிஸ் – விஜூ ஐயப்பசாமி, பல்லவி டோரா – கே.ஜெகதீசன்

27-06-2019

 1. சிந்துபாத் – கே புரொடெக்சன்ஸ், வன்சன் மூவிஸ் – விஜய் சேதுபதி, அஞ்சலி – எஸ்.யு.அருண்குமார்

28-06-2019

 1. தர்மபிரபு – ஸ்ரீவாரி பிலிம்ஸ் – யோகிபாபு, பிரபு திலக் - முத்துக்குமரன்
 2. ஹவுஸ் ஓனர் – மங்கி கிரியேட்டிவ் லேப்ஸ் – கிஷோர், ஸ்ரீரஞ்சனி – லட்சுமி ராமகிருஷ்ணன்
 3. ஜீவி – வெற்றிவேல் சரவணா சினிமாஸ் – வெற்றி, கருணாகரன், ரோகிணி – வி.ஜே.கோபிநாத்
 4. நட்சத்திர ஜன்னலில் – ஓம் சிவசக்தி முருகா பிலிம்ஸ், எஸ்.டி.முத்துக்குமரன் - அபிஷேக் குமரன், அனுப்பிரியா - ஜெயமுருகேசன்

ஜூலை

05-07-2019

 1. ராட்சசி – டிரீம் வாரியர் பிக்சர்ஸ் – எஸ்.ஆர்.பிரபு – ஜோதிகா, ஹரீஷ் பெராடி – கெளதம் ராஜ்
 2. களவாணி-2 – வர்மன்ஸ் புரொடெக்சன்ஸ் – விமல், ஓவியா - சற்குணம்
 3. எனக்கு இன்னும் கல்யாணம் ஆகல – ஸ்ரீமுத்து வினாயகா மூவிஸ் – ஜெகன், மணிஷாஜித் - முருகலிங்கம்
 4. காதல் முன்னேற்ற கழகம் – புளு ஹில்ஸ் புரொடெக்சன் – மலர்க்கொடி முருகன் – பிருத்வி ராஜன், சாந்தினி – மாணிக் சத்யா
 5. வாழ்த்துகிறேன் – எம்.எம்.சினிமாஸ் – விஜயன், கலா - ராமசுப்ரமணியன்

12-07-2019

 1. தோழர் வெங்கடேசன் – கலா பிலிம்ஸ் – ஹரிசங்கர், மோனிகா சின்னகோட்லா - மகாசிவன்
 2. போதை ஏறி புத்தி மாறி – ரைஸ் ஈஸ்ட் புரொடெக்சன்ஸ் – தீரஜ், பிரதாயினி, துஷாரா – கே.ஆர்.சந்துரு
 3. வெண்ணிலா கபடிக் குழு-2 – சாய் அற்புதம் சினிமாஸ் – விக்ராந்த், அர்த்தனா, சூரி - செல்சேகரன்
 4. கூர்க்கா – 4 Monkeys Studio – யோகிபாபு, சார்லி, எலிசா எர்ஹாட் – சாம் ஆண்டன்
 5. கொரில்லா – ஆல் இன் பிக்சர்ஸ் – ஜீவா, ஷாலினி பாண்டே – டான் சாண்டி
 6. கண்ணாடி – வி ஸ்டூடியோஸ், விஜி சுப்ரமணியன் – சுந்தீப் கிஷன், அன்யா சிங் – கார்த்திக் ராஜூ

19-07-2019

 1. உணர்வு – அம்ருது பிலிம் செண்டர் – சுமன், அங்கீதா, அருள் ஷங்கர் - சுபு
 2. கடாரம் கொண்டான் – ராஜ்கமல் புரொடெக்சன்ஸ், டிரைடண்ட் ஆர்ட்ஸ் – விக்ரம், அக்சரா ஹாசன் – ராஜேஷ் எம்.செல்வா
 3. ஆடை – வி ஸ்டூடியோஸ் – அமலா பால், விவேக் பிரசன்னா - ரத்னகுமார்

26-07-2019

 1. ஏ-1 – Circle Box Entertainment – சந்தானம், தாரா அலிஷா பெர்ரி - ஜான்ஸன்
 2. ஆறடி – சிவகுடும்பம் பிலிம்ஸ் – விஜயராஜ், தீபிகா ரங்கராஜ் – சந்தோஷ் குமார்
 3. சென்னை பழனி மார்ஸ் – விஜய் சேதுபதி புரொடெக்சன்ஸ் – ஆரஞ்ச் மிட்டாய் புரொடெக்சன்ஸ் – பிரவீன் ராஜா, ராஜேஷ் கிரிபிரசாத் - பிஜூ
 4. கொளஞ்சி – White Shadows Productions – சமுத்திரக்கனி, சங்கவி – தனராம் சரவணன்

ஆகஸ்ட்

01-08-2019

 1. கழுகு-2 – மதுக்கூர் மூவி மேக்கர்ஸ், சிங்காரவேலன் – கிருஷ்ண சேகர், பிந்து மாதவி - சத்யசிவா

02-08-2019

 1. தொரட்டி – ஷமன் பிக்சர்ஸ் – ஷமன் மித்ரு, சத்யகலா – பி.மாரிமுத்து
 2. ஜாக்பாட் – 2-டி எண்ட்டெர்டெயின்மெண்ட், சூர்யா – ஜோதிகா, ரேவதி - கல்யாண்
 3. வினை அறியார் – நாகை பிலிம்ஸ், கே.டி.முருகன் – முருகேஷ், கமலி – கே.டி.முருகன்
 4. ஐ ஆர் 8 – பிரண்ட்ஸ் பிக்சரஸ் – ஹனீபா, அப்புக்குட்டி, விஸ்வா – என்.பி.இஸ்மாயில்

08-08-2019

 1. நேர் கொண்ட பார்வை – ஜீ ஸ்டூடியோஸ், போனி கபூர் – அஜீத்குமார், ஷ்ரத்தா ஸ்ரீநாத் - வினோத்

09-08-2019

 1. கொலையுதிர் காலம் – எட்செட்ரா எண்ட்டெர்டெயின்மெண்ட், வி.மதியழகன் – நயன்தாரா, பிரதாப் போத்தன், பூமிகா – சக்ரி டோலட்டி
 2. ரீல் – ஸ்ரீமுருகா மூவி மேக்கர்ஸ் – உதய்ராஜ் – அவந்திகா – முனுசாமி
 3. சீமபுரம் – ஜே.டி.ஆர். மூவி – ப்ரூஸ்லீ ராஜேஷ், ஜாலிமேன் – ஜாலிமேன்
 4. வளையல் – பி.ஆர்.மூவி மேக்கர்ஸ் – சக்தி சிவன் – பாக்யாஸ்ரீ – ஏ.குருசேகரா

15-08-2019

 1. கோமாளி – வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல், ஐசரி கே.கணேஷ் – ஜெயம் ரவி, காஜல் அகர்வால் – பிரதீப் ரங்கநாதன்

16-08-2019

 1. புலி அடிச்சான் பட்டி – குடவரசி மூவி கிரியேஷன்ஸ் – வைத்தியநாதன் நடராஜன் - வைத்யா
 2. மான்குட்டி – வி.என்.பாலன் பிக்சர்ஸ் – எம்.பூபாலன், ஹேமலதா – எம்.பூபாலன்

22-08-2019

 1. கென்னடி கிளப் – நல்லுசாமி பிக்சர்ஸ், சுசீந்திரன் – சசிகுமார், மீனாட்சி - சுசீந்திரன்

23-08-2019

 1. மெய் – சுந்தரம் புரொடெக்சன்ஸ் – நிக்கி சுந்தரம், ஐஸ்வர்யா ராஜேஷ் – எஸ்.ஏ.பாஸ்கரன்
 2. பக்ரீத் - M10 Productions – விக்ராந்த், வசுந்த்ரா – ஜெகதீசன் சுபு
 3. காதல் பிரதேசம் – ஸ்ரீமுத்தமிழ் லட்சுமி மூவி மேக்கர்ஸ், பாலசந்தர் – யாதவ் - வடிவேல்

30-08-2019

 1. மயூரன் – பினாகில் பிலிம் ஸ்டூடியோ – ஆனந்த்சாமி, அமுதவாணன், அஸ்மிதா – நந்தன் சுப்பராயன்
 2. சிக்சர் – வால்மேட் எண்ட்டெர்டெயின்மெண்ட் – வைபவ், பல்லாக் லால்வாணி - சாச்சி
 3. சாஹோ – D-Series – வம்சி கிருஷ்ண ரெட்டி, பிரமோத் உப்பலபதி – பிரபாஸ் – ஷ்ரத்தா கபூர் - சுஜித்
 4. குற்ற நிலை – விஷ்ணு மூவி மேக்கர்ஸ் – வி.காசி விஸ்வநாதன் – காசி, சுஜாதா, லட்சுமி - பி.சதாம்

செப்டம்பர்

06-09-2019

 1. மகாமுனி – ஸ்டூடியோ கிரீன் – கே.ஈ.ஞானவேல்ராஜா – ஆர்யா, இந்துஜா - சாந்தகுமார்
 2. சிவப்பு மஞ்சள் பச்சை – அபிஷேக் பிலிம்ஸ் – சித்தார்த், ஜி.வி.பிரகாஷ்குமார், லிஜோ ஜோஸ் மோள், காஷ்மீரா - சசி
 3. ஜாம்பி – எஸ்-3 பிக்சர்ஸ் – யோகி பாபு, யாஷிகா ஆனந்த் – புவன் நுல்லன்

13-09-2019

 1. என் காதலி சீன் போடுறா – சங்கர் மூவிஸ் இண்டர்நேஷனல் – ஜோஸப் பேபி - மகேஷ், ஷாலு – ராம் சேவா
 2. ஒங்கள போடணும் ஸார் – சிக்மா பிலிம்ஸ் – ஜித்தன் ரமேஷ், கல்லூரி வினோஜ், சனுஜா – ஆர்.எல்.ரவி, ஸ்ரீஜித் விஜயன்
 3. பெருநாளி – ரோஷிணி கிரியேஷன்ஸ் – மார்கிரேட் அந்தோணி – ஜெயம், மதுனிக்கா – சிட்டிசன் மணி

20-09-2019

 1. சூப்பர் டூப்பர் – பிளக்ஸ் பிலிம்ஸ் – துருவ், இந்துஜா – ஏ.கே.
 2. ஒத்த செருப்பு சைஸ்-7 – பயோஸ்கோப் பிலிம் பிரேமர்ஸ் – ஆர்.பார்த்திபன் – ஆர்.பார்த்திபன்
 3. காப்பான் – லைகா புரொடெக்சன்ஸ் – சுபாஷ்கரன் – சூர்யா, மோகன்லால், சாயிஷா – கே.வி.ஆனந்த்

27-09-2019

 1. நம்ம வீட்டுப் பிள்ளை – சன் பிக்சர்ஸ் – கலாநிதி மாறன் – சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷ், அனு இம்மானுவேல் - பாண்டிராஜ்
 2. திட்டம் போட்டு திருடுற கூட்டம் - 2 Movie Buffs – கயல் சந்திரன், சாட்னா டைட்டஸ் - சுதர்
 3. என்றும் உன் நினைவிலே – திருப்பதி ஏழுமலையான் பிலிம் பேக்டரி – கண்ணன் தங்கப்பன் – ஈகிள் பூபதி கண்ணா
 4. கோலா – மோத்தி ஆர்ட்ஸ் – பா.மோத்தி – விக்கி ஆதித்யா, ஹரிணி – பா.மோத்தி
 5. நமக்கு நாம் – திருப்போரூர் முருகன் பிலிம்ஸ். பா.சுந்தரமூர்த்தி – கயல் ஜரீன், சுனிதா, சுபாஷினி - சுந்தரமூர்த்தி

அக்டோபர்

04-10-2019

 1. 100% காதல் – கிரியேட்டிவ் சினிமாஸ், N.Y.N.J.Entertainment – ஜி.வி.பிரகாஷ் குமார், ஷாலினி பாண்டே - சந்திரமெளலி
 2. அசுரன் – வி கிரியேஷன்ஸ் – தாணு – தனுஷ், மஞ்சு வாரியர் – வெற்றி மாறன்

11-10-2019

 1. பப்பி – வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் – ஐசரி கே.கணேஷ் – வருண், சம்யுக்த ஹெக்டே – முரட்டு சிங்கிள்
 2. பெட்ரோமாக்ஸ் – Eagles Eye Production – தமன்னா, யோகி பாபு – ரோகின் வெங்கடேசன்
 3. அருவம் – டிரைடன்ட் ஆர்ட்ஸ் – ஆர்.ரவீந்திரன் – சித்தார்த், கேத்தரின் தெரசா – சாய் சேகர்

18-10-2019

 1. காவியன் – 2 எம் சினிமாஸ் – ஷாம், ஸ்ரீதேவி குமார் - சாரதி
 2. பெளவ் பெளவ் – லண்டன் டாக்கீஸ் – ஆஹான், சிவா, தேஜஸ்வி – பிரதிப் கிலிக்கர்

25-10-2019

 1. கைதி – டிரீம் வாரியர் பிக்சர்ஸ் – எஸ்.ஆர்.பிரபு – கார்த்தி, நரேன் – லோகேஷ் கனகராஜ்
 2. பிகில் – ஏ.ஜி.எஸ். எண்ட்டெர்டெயின்மெண்ட் – கல்பாத்தி எஸ்.அகோரம் – விஜய், நயன்தாரா - அட்லி

நவம்பர்

08-11-2019

 1. மிக மிக அவசரம் – வி ஹவுஸ் புரொடெக்சன்ஸ் – சுரேஷ் காமாட்சி – ஸ்ரீபிரியங்கா, சீமான், முத்துராமன் – சுரேஷ் காமாட்சி
 2. பட்லர் பாலு – தோழா சினி கிரியேஷன்ஸ் – யோகி பாபு, மயில்சாமி – எம்.எல்.கதிர்
 3. தவம் – ஆசிப் பிலிம் இண்டர்நேஷனல் – வசி, பூஜாஸ்ரீ – விஜய் ஆனந்த், சூரியன்

15-11-2019

 1. ஆக்சன் – டிரைடண்ட் ஆர்ட்ஸ் – ஆர்.ரவீந்திரன் – விஷால், தமன்னா – சுந்தர்.சி
 2. சங்கத்தமிழன் – விஜயா புரொடெக்சன்ஸ் – விஜய் சேதுபதி, நிவேதா பெத்துராஜ் – விஜய் சந்தர்

22-11-2019

 1. மேகி – ஸ்ரீகணேஷ் பிக்சர்ஸ் – டவுட் செந்தில், மன்னை சாதிக், நிம்மி
 2. ஆதித்ய வர்மா – E4 Entertainment – துருவ் விக்ரம், பனிதா சாந்து - கிரிசயா
 3. கே.டி.கருப்புதுரை – சரிகம இந்தியா லிமிடெட், யூட்லி பிலிம்ஸ் – மு.ராமசாமி, நாக விஷால் - மதுமிதா
 4. பணம் காய்க்கும் மரம் – தர்ஷ் ஷோ கம்பெனி – அக்சய், அகல்யா, ராஜ் குல்கர்னி, ஜே.பி.
 5. பேய் வாலை புடிச்ச கதை – கோனூர் நாடு பிலிம்ஸ் – திவாஸ் அனு ரீத்து – ராசி மணிவாசகன்

29-11-2019

 1. மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ். – சுரபி பிலிம்ஸ் – ஆரவ், காவ்யா தாபர், சரண்
 2. அடுத்த சாட்டை – ஸ்ரீவாரி பிலிம்ஸ் – சமுத்திரக்கனி, யுவன், அதுல்யா ரவி - அன்பழகன்
 3. எனை நோக்கி பாயும் தோட்டா – எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் – எஸ்.மதன் – தனுஷ், மேகா ஆகாஷ் – கெளதம் வாசுதேவ் மேனன்
 4. அழியாத கோலங்கள்-2 – வள்ளி சினி ஆர்ட்ஸ் – பிரகாஷ் ராஜ், அர்ச்சனா, ரேவதி – எம்.ஆர்.பாரதி
 5. தீமைக்கும் நன்மை செய் – எம்.எஸ்.பனானா பிலிம்ஸ் – விக்கி, ரதி – ராகவா ஹரி கேசவா

டிசம்பர்

06-12-2019

 1. தனுசு ராசி நேயர்களே – கோகுலம் மூவிஸ் - ஹரீஷ் கல்யாண், டிகங்கனா சூரியவன்ஷி –- சஞ்சய் பாரதி
 2. இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு – நீலம் புரொடெக்சன்ஸ், பா.ரஞ்சித், தினேஷ், ஆனந்தி, ரித்விகா –– அதியன் ஆதிரை
 3. ஜடா – தி பொயட் ஸ்டூடியோஸ் - கதிர், ரோஷிணி – குமரன்
 4. இருட்டு – ஸ்கிரீன் சீன் மீடியா எண்ட்டெர்டெயின்மெண்ட் - சுந்தர்.சி, சாக்சி செளத்ரி, விமலா ராமன் –– வி.இஸட்.துரை

13-12-2019

 1. கேப்மாரி – கிரீன் சிக்னல் புரொடெக்சன்ஸ் - ஜெய், அதுல்யா ரவி – எஸ்.ஏ.சந்திரசேகர்
 2. கருத்துக்களைப் பதிவு செய் – ஆர்.பி.எம்.சினிமாஸ், சிவசாய் ஆர்ட்ஸ் - எஸ்.எஸ்.ஆர்.ஆர்யன், உபாசனா –– ராகுல் பரமஹம்சா
 3. சாம்பியன் – களஞ்சியம் சினி ஆர்ட்ஸ் - விஷ்வா, மிருணாளினி – சுசீந்திரன்
 4. காளிதாஸ் – பரத், ஆன் ஷீத்தல் – தினா ஸ்டூடியோஸ் - செந்தில்
 5. மெரினா புரட்சி – நாச்சியாள் பிலிம்ஸ் – நவீன் குமார், ஸ்ருதி ரெட்டி - எம்.எஸ்.ராஜ்
 6. மங்குனி பாண்டியர்கள் – கோல்டன் குரோவ் பிலிம்ஸ் - ஜெ.பா. – ஜெ.பா.
 7. திருப்பதிசாமி குடும்பம் – ஜெம்ஸ் பிக்சர்ஸ், ஜே.ஜே. குட் பிலிம்ஸ் – ஜே.கே., ஜெயகாந்த் –சுரேஷ் சண்முகம்
 8. சென்னை டு பாங்காங் – ஜெய் பாலாஜி மூவி மேக்கர்ஸ் – ஜெய் ஆகாஷ், சோனி சிரிஷ்டா – சதீஷ், சந்தோஷ்
 9. 50 ரூவா – அன்சாரி மீடியா, ஜி.பன்னீர்செல்வம் - அகில், சுனுலட்சுமி – ஜி.பன்னீர்செல்வம்

20-12-2019

 1. தம்பி – வயகாம் 18 ஸ்டூடியோஸ், பேரலல் மைண்ட்ஸ், ஜீத்து ஜோஸப் - கார்த்தி – ஜீத்து ஜோஸப்
 2. ஹீரோ – கே.ஜே.ஆர்.ஸ்டூடியோஸ், கே.ஜே.ராஜேஷ் – சிவகார்த்திகேயன், கல்யாணி – மித்ரன் ஆர்.ஜவஹர்
 3. விருது – அச்சயன் – ஆதி நாடார் – ஏ.டி.ஏ.ஆதவன்
 4. கைலா – புடோபஸ் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் – பாஸ்கர், தனா நாயுடு – பாஸ்கர் சிவநேசன்
 5. பரமு – சக்சஸ்புல் சினி புரொடெக்சன்ஸ் - மாணிக் ஜெய், சித்ரா – மாணிக் ஜெய்
 6. பரிகாரம் - ஜி.எம்.ஆர். சினிமாஸ், திருமதி குரு ரத்னா - டாக்டரு குரு, பரத்ராஜ், நிதிஷா - டாக்டர் குரு

27-12-2019

204. நான் அவளை சந்தித்தபோது – சினிமா பிளாட்பார்ம் கம்பெனி – சந்தோஷ் பிரதாப், சாந்தினி –எல்.ஜி.ரவிசந்தர்

205. வி-1 மர்டர் கேஸ் – கலர்புல் பாரடிக்ம் பிக்சர்ஸ் – ராம் அருண் கேஸ்ட்ரோ, விஷ்ணுபிரியா – பாவல் நவகீதன்

206. 50%50 – லிபி சினி கிராப்ட்ஸ் – சேது, ஸ்ருதி ராமகிருஷ்ணன் – கிருஷ்ண சாய்

207. பஞ்சராட்சரம் – பாரடாக்ஸ் புரொடெக்சன்ஸ் – சந்தோஷ் பிரதாப், மதுஷாலினி –பாலாஜி வைரமுத்து

208. சில்லுக்கருப்பட்டி – டிவைன் புரொடெக்சன்ஸ் - சமுத்திரக்கனி, சுனைனா – ஹலிதா ஷமீம்

209. உதய் – ஆர்ச்சர்ஸ் புரொடெக்சன்ஸ் - உதய், லிமா – தமிழ்ச் செல்வன்

கடந்த 1930 முதல் 2010-ம் ஆண்டு வரையிலுமான காலக்கட்டத்தில் வெளியான தமிழ்த் திரைப்படங்களின் மொத்த எண்ணிக்கை 5665.

2011-ம் ஆண்டு 143, 2012-ம் ஆண்டு 161, 2013-ம் ஆண்டு 164, 2014-ம் ஆண்டு 213, 2015-ம் ஆண்டு 203, 2016-ம் ஆண்டு 209, 2017-ம் ஆண்டு 207, 2018-ம் ஆண்டு 181, 2019-ம் ஆண்டு 209 என்ற கணக்கில் திரைப்படங்கள் வெளியாகியுள்ளன.

இவற்றையும் கணக்கிட்டால் இதுவரையிலும் வெளியாகியுள்ள தமிழ்த் திரைப்படங்களின் மொத்த எண்ணிக்கை 7355 ஆகும்.