2014-ல் வெளியான தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல்

2014-ல் வெளியான தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல்

2014-ம் ஆண்டின் இறுதி வாரமான இன்றுவரையிலும்  வெளியான நேரடி தமிழ், மற்றும் டப்பிங் படங்களின் முழு தகவல்களும் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன.

“படத்தின் பெயர்-தயாரிப்பு நிறுவனம் / தயாரிப்பாளரின் பெயர் – இயக்குநரின் பெயர்” – இந்த வரிசையில் குறிப்பிடப்பட்டுள்ளன. 

ஏதேனும் தவறுகள் இருந்தால் தெரிவியுங்கள். திருத்திக் கொள்கிறோம்.

2014-ல் வெளியான தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல்

02-01-2014

 1. நம்ம கிராமம் – குணசித்ரா மூவிஸ் – மோகன் சர்மா

2. முன் அந்திச் சாரல் – போகஸ் பிக்சர்ஸ் – தேவேந்திரன்

3. என் காதல் புதிது – வீரா மூவிஸ் – மாரீஷ் குமார்

4. அத்திமலை முத்துப்பாண்டி – கிருஷ்ணாலயா மூவிஸ் – தஞ்சை ஆர்.ரகுபதி

5. கத்தியைத் தீட்டாதே புத்தியைத் தீட்டு – டிஎஸ்கே புரொடெக்சன்ஸ் – ஸ்ரீகிருஷ்ணா

6. அகடம் – Last Bench Boys Productions – முகமது இசாக்

ஜெ.சி.டேனியல் – மலையாள டப்பிங் படம்

03-01-2014

7. செல்லாயி முருகேசன் – A.L.Star Entertainment – ஈ.அப்துல்லா – ஈ.அப்துல்லா

10-01-2014

8. ஜில்லா – சூப்பர்குட் பிலிம்ஸ் – ஆர்.டி.நேசன்

9. வீரம் – விஜயா புரொடெக்சன்ஸ் – சிவா

10. விடியும்வரை பேசு – ஏ.பி.முகன்

11. கலவரம் – சித்திரைச்செல்வன்

14-01-2014

சக்தி விநாயகம் – வம்சி பொன்னான் – கின்னஸ் பக்ரு        – தெலுங்கு டப்பிங் படம்

 

24-01-2014  

12. மாலினி 22 பாளையங்கோட்டை – ராஜ்குமார் சேதுபதி – ஸ்ரீபிரியா

13. கோலிசோடா – திருப்பதி பிரதர்ஸ் – எஸ்.டி.விஜய்மில்டன்

14. நேர் எதிர் – எம்.ஜெயபிரதீப்

47 சாகச வீரர்கள் – ஆங்கில டப்பிங்

30-01-2014  

15. இங்க என்ன சொல்லுது – விடிவி புரொடெக்சன்ஸ் – வி.செல்வா

16. நினைத்தது யாரோ – சுரேஷ் களஞ்சியம் – விக்ரமன்

31-01-2014

17. ரம்மி – Sreevalli Studio – கே.பாலகிருஷ்ணன்

18. நினைவில் நின்றவள் – அகஸ்திய பாரதி

19. மாலை நேரப் பூக்கள் – ஏஏஏ பிலிம்ஸ் – கேஜெஎஸ்

பி.ஏ.பாஸ் – ஹிந்தி டப்பிங்

07-02-2014

20. பண்ணையாரும் பத்மினியும் – மேஜிக் பாக்ஸ் பிலிம்ஸ் – எஸ்.எம்.அருண்குமார்

21. புலிவால் – மேஜிக் பிரேம்ஸ் – ஜி.மாரிமுத்து

22. கோவலனின் காதலி – ஜீவன் பிக்சர்ஸ் – அர்ஜூனராஜா

23. உ – பீனிக்ஸ் – ஆஷிக்

எண்டர்ஸ் கேம் – ஆங்கில டப்பிங்

14-02-2014

24. இது கதிர்வேலன் காதல் – ரெட் ஜெயண்ட் மூவிஸ் – பிரபாகரன்

25. மாதவனும் மலர்விழியும் – கிரிஜா புரொடெக்சன்ஸ் – மாசில்

26. சந்திரா – Indian Classic Arts – ரூபா ஐயர்

27. காதலில் யாரடி – ராஜேஷ் கிரவுண்

28. ரெட்டைக்கதிர் – H.ஹாயத்துல்லா – ராம்கிஷோர்-செல்வம்

மிஸ்டர் கோ – ஆங்கில டப்பிங் படம்

21-02-2014

29. பிரம்மன் – மஞ்சு சினிமாஸ் – சாக்ரடீஸ்

30. சித்திரை திங்கள் – மயூரா சில்வர் ஸ்கிரீன்ஸ் – ஆர்.மாணிக்கம்

31. வெண்மேகம் – சுஜாதா சுனிதா கம்பைன்ஸ் – ராம் லஷ்மண்

32. ஆஹா கல்யாணம் – ஆதித்ய சோப்ரா – கோகுலகிருஷ்ணன்

33. நிலா காய்கிறது – பிரபு

34. மனைவி அமைவதெல்லாம் – ஸ்ரீசாந்தி துர்கையம்மன் மூவிஸ் – உமா சித்ரா

பாம்பய் -3டி – ஆங்கில டப்பிங் படம்

28-02-2014

35. வல்லினம் – ஆஸ்கர் பிலிம்ஸ் – அறிவழகன்

36. பனிவிழும் மலர்வனம் – பி.ஜேம்ஸ் டேவிட்

37. தெகிடி – டிசிஎஸ் – ரமேஷ்

38. அமரா – எஸ்.ஏ.ஜலாலுதீன் – எம்.ஜீவன்

வெற்றிமாறன் – வி.எஸ்.நாராயணன் – மேஜர் ரவி – மலையாள டப்பிங் படம்

பறக்கும் கல்லறை மனிதன் – ஆங்கில டப்பிங் படம்

கரன்சி ராஜா – தெலுங்கு டப்பிங் படம்

07-03-2014

39. எதிர்வீச்சு – குணா

40. என்றென்றும் –  என்.ஓ.டி. புரொடெக்சன்ஸ் – சினீஷ் ஸ்ரீதரன்

41. காதலை உணர்ந்தேன் – உஷாதேவி பிலிம்ஸ் – பாரதி சுப்ரமணியம்

42. வீரன் முத்துராக்கு – கிருபாத்தி மூவிஸ் – கே.சண்முகம் – சி.ராஜசேகரன்

நாங்கெல்லாம் அப்பவே அப்படி – தெலுங்கு டப்பிங்

360 – Rise of an Emperor – ஆங்கில டப்பிங்

Action Kids – ஆங்கில டப்பிங்

08-03-2014

43. நிமிர்ந்து நில் – கே.எஸ்.சிவராமன் – சமுத்திரக்கனி

14-03-2014

44. காதல் சொல்ல ஆசை – எமர்சைன்ஸ் புரொடெக்சன்ஸ் – கே.எஸ்.தமிழ்சீனு

45. ஒரு காதல் ஒரு மோதல் – கந்தன் கியர்அப் எண்டர்டெயின்மெண்ட் – டி.ஜி.கீர்த்திகுமார்

46. ஆதியும் அந்தமும் – ரமணி – கெளசிக்

47. வங்கக் கரை – கே.டி.பிலிம்ஸ் – முருகன்

48. மறுமுகம் – கமல் சுப்ரமணியம் – சஞ்சய் டாங்கி

ஆயிரத்தில் ஒருவன் – பத்மினி பிக்சர்ஸ் – பி.ஆர்.பந்தலு

நான் ஸ்டாப் – ஆங்கில டப்பிங் படம்

21-03-2014

49. குக்கூ – பாக்ஸ் ஸ்டார் நிறுவனம் – ராஜூ முருகன்

50. பனிவிழும் நிலவு – வித்யாசங்கர் – கெளசிக்

51. யாசகன் – தாரிணி புரொடெக்சன்ஸ் – துரைவாணன்

52. விரட்டு – டி.குமார் – டி.குமார்

53. கேரள நாட்டிளம் பெண்களுடனே – எஸ்.எஸ்.குமரன்

வெங்கமாம்பா – தெலுங்கு டப்பிங் படம்

சினிஸ்டர் – ஆங்கில டப்பிங் படம்

Three Soldier Girls – ஆங்கில டப்பிங் படம்

28-03-2014

54. நெடுஞ்சாலை – பைன் போகஸ் – கிருஷ்ணா

55. இனம் – சந்தோஷ் சிவன்

56. மறுமுனை – எம்.பி.எல். பிலிம்ஸ் – மாரீஷ் குமார்

57. ஒரு ஊர்ல – விக்னேஷ் புரொடெக்சன்ஸ் – கே.எஸ்.வசந்தகுமார்

வேங்கை புலி – தெலுங்கு டப்பிங்

வேட்டை – தெலுங்கு டப்பிங்

Airplane Vs. Volcano  – ஆங்கில டப்பிங் படம்

Need For Speed  – ஆங்கில டப்பிங் படம்

04-04-2014

58. மான் கராத்தே – எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் – மதன் – திருக்குமரன்

59. 1 கன்னியும் 3 களவாணிகளும் – மு.க.தமிழரசு – சிம்புதேவன்

60. கூட்டம் – சுமந்தகுமார் ரெட்டி

வெற்றிப் பயணம் – மலையாள டப்பிங் படம்

ரவுடி – தெலுங்கு டப்பிங் படம்

கேப்டன் அமெரிக்கா – ஆங்கில டப்பிங் படம்

11-04-2014

61. நான் சிகப்பு மனிதன் – விஷால் – திரு

62. காந்தர்வன் – தாமரை மூவிஸ் – சலங்கை துரை

63. ஆண்டவா காப்பாத்து – எல்.எம்.எல். கிரியேஷன்ஸ் – வெபின்

சபோடேஜ் – ஆங்கில டப்பிங் படம்

18-04-2014

64. தெனாலிராமன் – கல்பாத்தி அகோரம் பிரதர்ஸ் – யுவராஜ் தயாளன்

65. டமால் டுமீல் – கேமியோ பிலிம்ஸ் – ஸ்ரீ

66. கற்பவை கற்றபின் – பட்டுராம் புரொடெக்சன்ஸ் – பட்டுராம் செந்தில்

67. தலைவன் – பாஸ்கரன் – ரமேஷ் செல்வன்

டார்ஜான் – ஆங்கில டப்பிங்

25-04-2014

68. என்னமோ நடக்குது – வினோத் குமார் – ராஜபாண்டி

69. வாயை மூடிப் பேசவும் – வருண் மணியன் – பாலாஜி மோகன்

70. போங்கடி நீங்களும் உங்க காதலும் – கேஆர்கே மூவிஸ் – ராமகிருஷ்ணன்

71. என்னமோ ஏதோ – ரவி பிரசாத் புரொடக்சன்ஸ் – ரவி தியாகராஜன்

01-05-2014

72. நீ எங்கே என் அன்பே – சேகர் கம்முலா

73. தாவணிக் காற்று – ஸ்டூடியோ சந்தோஷ் நிறுவனம் – வி.ஆர்.பி.மனோகர்

74. ஆதி தப்பு – கருணா பிலிம்ஸ் – எம்.சி.சுப்ரமணி – சி.கே.கருணாநிதி

தி அமேஷிங் ஸ்பைடர்மேன் – ஆங்கில டப்பிங்

02-05-2014

75. எப்போதும் வென்றான் – டிஜிஎஸ் ராஜாராம் – சிவசண்முகன்

76. நீ என் உயிரே – ஸ்ரீலட்சுமி விருஷாத்திரி புரொடக்ஷன்ஸ்

மோக மந்திரம் – மலையாள டப்பிங் படம்

09-05-2014

77. அங்குசம் – மனுக்கண்ணன் – மனுக்கண்ணன்

78. யாமிருக்க பயமே – எல்ரெட் குமார், ஜெயராமன் – டீகே

Shark in Desert – ஆங்கில டப்பிங் படம்

The Tower – ஆங்கில டப்பிங் படம்

10-05-2014

79. வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் – பிவிபி சினிமா – ஸ்ரீநாத்

17-05-2014

80. என் நெஞ்சைத் தொட்டாயே – குரு சூர்யா மூவிஸ் – அன்புச்செல்வன்

காட்ஸில்லா – ஆங்கில டப்பிங் படம்

23-05-2014

81. கோச்சடையான் – ஈரோஸ் இண்டர்நேஷனல் – செளந்தர்யா ரஜினிகாந்த்

30-05-2014

82. பூவரசம் பீப்பி – மனோஜ் பரமஹம்சா – ஹலிதா ஷமீம்

83. அது வேற இது வேற – களிகை எஸ்.ஜெயசீலன் – எம்.திலகராஜன்

84. அம்மா அம்மம்மா – மாம்பலம் சந்திரசேகர் – பாலு மணிவண்ணன்

கல்பனா ஹவுஸ் – கன்னட டப்பிங் படம்

அப்சரஸ் – மலையாள டப்பிங் படம்

மந்தாகினி – தெலுங்கு டப்பிங் படம்

06-06-2014

85. மஞ்சப்பை – திருப்பதி பிரதர்ஸ் – என்.ராகவன்

86. உன் சமையலறையில் – பிரகாஷ்ராஜ் – பிரகாஷ்ராஜ்

87. ஒகேனக்கல் – எழில் தயாரிப்பு நிறுவனம் – எம்.ஆர்.மூர்த்தி

88. அத்தியாயம் – ஆர்.எம்.ஏ. பிலிம் பேக்டரி – ஆர்.யுவன்

89. பூக்கடை சரோஜா – அரவிந்த் கிரியேஷன்ஸ் – எஸ்.ஆர்.ஆறுமுகம்

13-06-2014

90. முண்டாசுப்பட்டி – சி.வி.குமார் – ராம்குமார்

91. நான்தான் பாலா – ஜெ.ஏ.லாரன்ஸ் – ஆர்.கண்ணன்

92. உயிருக்கு உயிராக – மதர்லேண்ட் பிக்சர்ஸ் – மனோஜ்குமார்

93. திருடு போகாத மனசு – அஜந்தா பட நிறுவனம் – செல்லதங்கையா

94. ஓட்டம் ஆரம்பம் – வி.எஸ்.டி.ஜான்

95. வாழும் தெய்வம் – எஸ்.கே.பி.பிலிம்ஸ்

Raid-2 – ஆங்கில டப்பிங் படம்

20-06-2014

96. வடகறி – கிளைவுட் நைன் – சரவணராஜன்

97. வெற்றிச்செல்வன் – சிருஷ்டி பிலிம்ஸ் – ருத்ரன்

98. நேற்று இன்று – மாலதி – பத்மாமகன்

99. சூறையாடல் – திரிலோக் சுரேந்திரன் பிள்ளை – தாமரா கண்ணன்

சீக்ரெட்ஸ் ஆஃப் செக்ஸ் – ஆங்கில டப்பிங்

26-06-2014

டிரான்ஸ்போர்ட்டர்ஸ் -4 – ஆங்கில டப்பிங் படம்

27-06-2014

100. சைவம் – ஏ.எல்.அழகப்பன் – ஏ.எல்.ஏ.விஜய்

101. என்ன சத்தம் இந்த நேரம் – ஏவிஏ புரொடெக்சன்ஸ் – குரு ரமேஷ்

102. தனுஷ் 5-ம் வகுப்பு – கே.வி.சினி ஆர்ட்ஸ் – கதாக திருமாவளவன்

103. அதிதி – கே.பி.ராதாகிருஷ்ணன் நாயர் – பரதன்

இனி ஒரு விதி செய்வோம் – தெலுங்கு டப்பிங் படம்

மீண்டும் அம்மன் – தெலுங்கு டப்பிங் படம்

04-07-2014

104. அரிமா நம்பி – கலைப்புலி எஸ்.தாணு – ஆனந்த் ஷங்கர்

11-07-2014

105. ராமானுஜன் – கேம்பர் சினிமா – ஞானராஜசேகரன்

106. பப்பாளி – அரசூர் மூவிஸ் – அம்பேத்குமார், ரஞ்சித்மேனன் – ஏ.கோவிந்தமூர்த்தி

107. சூரன் – அரோவணா பிக்சர்ஸ் – பாலுநாராயணன்

108. நளனும் நந்தினியும் – லிப்ரா புரொடெக்சன்ஸ் – ஆர்.வெங்கடேசன்

டான் ஆஃப் தி ஏப்ஸ் – ஆங்கில டப்பிங் படம்

18-07-2014

109. வேலையில்லா பட்டதாரி – வொண்டர்பார் பிலிம்ஸ் – தனுஷ் – ஆர்.வேல்ராஜ்

110. சதுரங்க வேட்டை – மனோபாலா – வினோத்

111. இருக்கு ஆனா இல்ல – கே.எம்.சரவணன்

112. தலைகீழ் – ரெக்ஸ் ராஜ்

24-07-2014

113. திருமணம் என்னும் நிக்காஹ் – ஆஸ்கர் பிலிம்ஸ் – ரவிச்சந்திரன் – அனீஸ்

25-07-2014

114. இன்னார்க்கு இன்னாரென்று – நாயகன் சினி ஆர்ட்ஸ் – நாயகம் – ஆண்டாள் ரமேஷ்

115. இன்ப நிலா – குவாலிட்டி மீடியாஸ் – சி.வி.சாகர்

தி கிக் – ஹிந்தி டப்பிங் படம்

01-08-2014

116. சரபம் – திருக்குமரன் எண்ட்டெர்டெயின்மெண்ட் – சி.வி.குமார் – அருண்மோகன்

117. ஜிகர்தண்டா – குரூப் கம்பெனி – எஸ்.கதிரேசன் – கார்த்திக் சுப்புராஜ்

118. சண்டியர் – உயிர்மெய் புரொடெக்சன்ஸ் – சோழதேவன்

119. முதல் மாணவன் – ஆர்.எஸ்.ஜி. பிக்சர்ஸ் – கோபி காந்தி

08-08-2014

120. பரணி – ஜெஆர்பி எண்ட்டெர்டெயின்மெண்ட் – ராஜபிரபு, லீலாகுமார் – மாவணன்

121. மைதிலி – டார்வின் பிக்சர்ஸும், ஹானுசினி கிரியேஷன்ஸ் – சூர்யராஜன்

122. அக்னி – ஸ்ரீகிருஷ்ணா திரைக்கூடம் – ஏ.ஜெ.ஆர்.ஹரிகேசவா

123. காமேஷ்வரி – வம்சி – செல்வா

இன் டூ தி ஸ்டோர்ம் – ஆங்கில டப்பிங் படம்

15-08-2014

124. அஞ்சான் – யுடிவி – திருப்பதி பிரதர்ஸ் – லிங்குசாமி

125. சிநேகாவின் காதலர்கள் – தமிழன் கலைக்கூடம் – கலைக்கோட்டுத்தயம் – முத்துராமலிங்கன்

126. கதை திரைக்கதை வசனம் இயக்கம் – Reves Entertainment – கே.சந்திரமோகன் – ராதாகிருஷ்ணன் பார்த்திபன்

127. மாயவிழி – ஸ்ரீநிதி மூவி மேக்கர்ஸ்-நல்லமுத்து – தமிழரசு

22-08-2014

128. கபடம் – மௌண்டன் மூவி மேக்கர்ஸ் – சோழா பொன்னுரங்கம் – ஜோதி முருகன்

129. ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி – கவிதாலயா புரொடெக்சன்ஸ் – எல்.ஜி.ரவிசந்தர்

130. தொட்டால் விடாது – பிகாசஸ் புரொடெக்சன்ஸ் – அஜீத் ரவி பிகாசஸ்

தி எக்ஸ்பெண்டபிள்ஸ் – ஆங்கில டப்பிங் படம்

29-08-2014

131. சலீம் – ஸ்ரீகிரீன் புரொடெக்சன்ஸ், ஸ்டூடியோ 9 புரொடெக்சன்ஸ் மற்றும் விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் – என்.வி.நிர்மல்குமார்

132. இரும்பு குதிரை – ஏஜிஎஸ் புரொடெக்சன்ஸ் – கல்பாத்தி அகோரம் – யுவராஜ் போஸ்

133. மேகா – ஜிபி ஸ்டூடியோ பிரைவேட் லிமிடெட் சார்பில் ஆல்பர்ட் ஜேம்ஸ் – கார்த்திக் ரிஷி

134. காதல் 2014 – சரவணா பிலிம் மேக்கர்ஸ் – சுகந்தன்

135. புதியதோர் உலகம் செய்வோம் – நாகராஜன் ராஜா – பி.நித்யானந்தம்

தி நவம்பர் மேன் – ஆங்கில டப்பிங் படம்

நின்ஜா டர்டின்ஸ் – ஆங்கில டப்பிங் படம்

05-09-2014

136. அமரகாவியம் – தி ஷோ பீப்புள் – ஆர்யா – ஜீவாசங்கர்

137. பட்டையக் கெளப்பணும் பாண்டியா – முத்தியாரா பிலிம்ஸ் இண்டர்நேஷனல் – எம்.ஆணிமுத்து – எஸ்.பி.ராஜ்குமார்

138. பொறியாளன் – Ace Maas Medias நிறுவனத்தின் சார்பில் ஏ.கே.வெற்றி வேலவன், எம்.தேவராஜூலு – மணிமாறன்

139. காதலைத் தவிர வேறொன்றுமில்லை –கே.செல்வபாரதி – கே.செல்வபாரதி

140. வலியுடன் ஒரு காதல் – Matha’s Blessing Studio – ஆர்.ரீத்தா – சி.எம்.சஞ்ஞீவன்

141. கள்ளச்சாவி – சிவா முருகா பிக்சர்ஸ்-டி.கே.எம்.புரொடெக்ஷன்ஸ் – ராஜேஷ்வரன்

12-09-2014

142. சிகரம் தொடு – யு டிவி மோஷன் பிக்சர்ஸ் – கெளரவ்

143. வானவராயன் வல்லவராயன் – மகாலட்சுமி மூவிஸ் – ராஜமோகன்

144. பர்மா – ஸ்கொயர் ஸ்டோன் பிலிம்ஸ் – தரணிதரன்

145. வச்சிக்கவா – நளினி சினி சர்க்யூட் – ரபி

துடிக்கும் துப்பாக்கி – ஆங்கில டப்பிங் படம்

19-09-2014

146. ஆடாம ஜெயிச்சோமடா – ஸ்கைலைட் கிரியேஷன்ஸ் சுதீர் ஜெயினுடன் இணைந்து பி அண்ட் சி பிலிம்ஸ் – பத்ரி

147. அரண்மனை – விஷன் ஐ மீடியாஸ் – சுந்தர்.சி

148. ஆள் – செளந்தர்யன் பிக்சர்ஸ் – விடியல் ராஜூ – ஆனந்த்கிருஷ்ணா

149. ரெட்டவாலு – ப்ரணவ் புரொடெக்சன்ஸ் – ஜெய இளவரசன் – தேசிகா

150. தமிழ்ச்செல்வனும், கலைச்செல்வியும் – ஏ.ஜெ.பிரதர்ஸ் – பி.பாண்டியன்

151. மைந்தன் – நவநீதகிருஷ்ணன் – சி.குமரேசன்

26-09-2014

152. ஜீவா – தி ஷோ பீப்பிள், தி நெக்ட்ஸ் பிக் பிலிம், வெண்ணிலா கபடி குழு புரொடெக்சன்ஸ் – சுசீந்திரன்

153. மெட்ராஸ் – ஸ்டூடியோ கிரீன் – கே.ஈ.ஞானவேல்ராஜா – ரஞ்சித்

154. தலக்கோணம் – எஸ்.ஜே.எஸ்.இண்டர்நேஷனல் – திருமலை சிவம் – கே.பத்மராஜ்

155. அம்பேல் ஜூட் – மணிவேல்-மணி – டி.எஸ்.திவாகர்

2-10-2014

156. யான் – ஆர்.எஸ்.இன்போடெயின்மெண்ட் – ரவி கே.சந்திரன்

157. தெரியாம உன்னை காதலிச்சிட்டேன் – டிரிபுள் வி ரெக்கார்ட்ஸ் – வினோத்குமார் – கே.ராமு

பாங் பாங் – ஹிந்தி டப்பிங்

03-10-2014

158. நான் பொன்னொன்று கண்டேன் – போரஸ் சினிமாஸ் – பிரேம் கல்லாட் & பிரின்ஸ் கல்லாட் – சஞ்சய் சீனிவாஸ்

10-10- 2014

159. குறையொன்றுமில்லை – PATHWAY PRODUCTIONS – ரவி கார்த்திக்

160. ஆலமரம் – PEACOCK MOTION PICTURES – S.N.துரைசிங்க

161. வெண்நிலா வீடு – ஆதர்ஷ் ஸ்டூடியோ – பி.அருண் – வெற்றி மகாலிங்கம்

162. ஜமாய் – CLASSIC CINE CIRCUIT – எம்.ஜெயக்குமார்

163. குபீர் – ஆர்ச்சர் சினிமாஸ் – திலீப்

164. யாவும் வசப்படும் – புதியவன்

165.  நீ நான் நிழல் – ஸ்ரீமுத்தாரம்மன் பிக்சர்ஸ் – ஜான் ராபின்சன்

பொலிட்டிக்கல் ரவுடி – (தெலுங்கு டப்பிங் படம்)

2014 ருத்ரம் (ஆங்கில டப்பிங் படம்)

டிராகுலா ஒரு மர்மம் (ஆங்கில டப்பிங் படம்)

17-10-2014

Flight 257 – Newyork to London – English Dubbing

22-10-2014

166. கத்தி – லைகா புரொடெக்சன்ஸ் – ஏ.ஆர்.முருகதாஸ்

167. பூஜை – விஷால் பிலிம் பேக்டரி – ஹரி

24-10-2014

Happy New Year – Hindi Dubbing

31-10-2014

168. நெருங்கி வா முத்தமிடாதே – ஏவீஏ புரொடெக்சன்ஸ் – ஏ.வீ.அனூப் – லட்சுமி ராமகிருஷ்ணன்

169. சோக்கு சுந்தரம் – எம்.ஆர்.வி. மேக்கர்ஸ் – எம்.ராமசாமி – ஆனைவாரி ஸ்ரீதர்

170. கல்கண்டு – ராஜரத்னம் பிலிம்ஸ் – ஏ.எம்.நந்தகுமார்

171. காதலுக்குக் கண்ணில்லை – ஒய். இந்து – ஜெய் ஆகாஷ்

07-11-2014

172. ஒரு ஊர்ல ரெண்டு ராஜா – Global Infotainment Pvt Ltd – எஸ்.மைக்கேல் ராயப்பன் – ஆர்.கண்ணன்

173. ஜெய்ஹிந்த்-பாகம்-2 – அர்ஜூன்

174. பண்டுவம் – ஜி.எஸ்.டெவலப்பர் – பி.குணசேகரன் – எஸ்.சிவக்குமார்

175. முகப்புத்தகம் – WELLFAFE PRODUCTIONS – ஆர்.பி.பட்நாயக்

14-11-2014

176. திருடன் போலீஸ் – கேப்பிட்டல் பிலிம் ஒர்க்ஸ்-கெனன்யா பிலிம்ஸ் – கார்த்திக் ராஜூ

177. விலாசம் – Sree Saana Films – பா.ராஜகணேசன்

178. புலிப்பார்வை – வேந்தர் மூவிஸ் – பிரவீன்காந்த்

179. ஞானகிறுக்கன் – தங்கம்மாள் மூவி மேக்கர்ஸ் – இளையதேவன்

180. அப்புச்சி கிராமம் – Eye Catch Multimedia – வி.ஐ.ஆனந்த்

181. முருகாற்றுப்படை – சிகரம் விஷுவல் மீடியா – சரவணன்- கே.முருகானந்தம்

182. அன்பென்றாலே அம்மா – எம்.கே.எஸ். மூவிஸ் – கருப்பசாமி

21-11-2014

183. நாய்கள் ஜாக்கிரதை – நாதாம்பாள் பிலிம் பேக்டரி-சத்யராஜ் – சக்தி செளந்தர்ராஜன்

184. காடு – சக்கரவர்த்தி பிலிம் இண்டர்நேஷனல் – ஸ்டாலின் ராமலிங்கம்

185. விழி மூடி யோசித்தால் – Twister Films – செந்தில்குமார்

186. சின்னஞ்சிறிய வண்ணப்பறவை – விஜயன்

187. வன்மம் – நேமிக்சந்த் ஜெபக் – ஜெய்கிருஷ்ணா

28-11-2014

188. காவியத்தலைவன் – ரேடியன் மூவிஸ்-ஒய்.நாட்.ஸ்டூடியோஸ் – வசந்தபாலன்

189. வேல்முருகன் போர்வெல்ஸ் – கஞ்சா கருப்பு – எம்.பி.கோபி

190. மொசக்குட்டி – ஷலோம் ஸ்டூடியோஸ் – எம்.ஜீவன்

191. விஞ்ஞானி – பார்த்தி – பார்த்தி

192. ஆ – கே.டி.வீ.ஆர். கிரியேட்டிவ் பிரேம்ஸ் – ஹரி-ஹரீஷ்

193. புளிப்பு இனிப்பு – ஷில்பா மோஷன் ஒர்க்ஸ் – வார்டு லைப் பிலிக் லிமிடெட் –  ரஞ்சித் போஸ்

5-12-2014

194. ர – அமர்-அக்பர் – பிரபு யுவராஜ்

195. 1 பந்து 4 ரன் 1 விக்கெட் – ரைசிங் சன் பிலிம்ஸ் – வீரா

196. நாங்கெல்லாம் ஏடாகூடம் – குருந்துடையார் புரொடெக்சன்ஸ் – விஜயகுமார்

197. 13-ம் பக்கம் பார்க்க – ஆர்.கே.வி. பிலிம் மீடியா – புகழ்மணி

198. பகடை பகடை – வி.ஆர்.டி.டி.ஆர்ட்ஸ் பிலிம்ஸ் & விஸ்டம் பிலிம்ஸ் (பி)லிமிடெட் – சசி சங்கர்

199. அழகியபாண்டிபுரம் – தாய்மண் புரொடெக்சன்ஸ் – ந.ராயன்

200. மனம் கொண்ட காதல் – ஹரீஷ் மூவிஸ் – புகழேந்திராஜ்

201. அப்பா வேணாம்ப்பா – சாய்ஹரி கிரியேஷன்ஸ் – வெங்கட்ரமணன்

12-12-14

202. லிங்கா – ராக்லைன் புரொடெக்சன்ஸ் – கே.எஸ்.ரவிக்குமார்

203. இன்னுமா நம்பள நம்புறாங்க – எஸ்.ஆர்.பாலாஜி – எஸ்.ஆர்.பாலாஜி

204. யாரோ ஒருவன் – நவகிரஹா சினி கம்பைன்ஸ் – கே.என்.பைஜூ

19-12-2014

205. பிசாசு – பாலா ஸ்டூடியோஸ் – மிஷ்கின்

206. சுற்றுலா – ஜெயக்குமார் புரொடெக்சன்ஸ் – ராஜேஷ் ஆல்பிரட்

207. பெண்ணின் கதை – கே.ராஜன் – பாபு கணபதி

208. நாடோடி பறவை – தனம் பிக்சர்ஸ் – டி.விஜயராக சக்கரவர்த்தி

209. சினிமா ஸ்டார் – ஸ்ரீதனலட்சுமி புரொடெக்சன்ஸ் – ஜி.நானி

210. நட்பின் நூறாம் நாள் – ஸ்ரீவெற்றிவேல் பிலிம் அகாடமி – ராஜாதேசிங்கு

25-12-2014

211. கயல் – எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் – காட் பிக்சர்ஸ் – மதன் – பிரபு சாலமன்

212. வெள்ளைக்கார துரை – கோபுரம் பிலிம்ஸ் – அன்புசெழியன் – எழில்

213.  கப்பல் – எஸ் பிக்சர்ஸ் – கார்த்திக் ஜி.கிரீஷ்

214. மீகாமன் – நேமிக்சந்த் ஜெபக் – மகிழ் திருமேனி

215. என்றுமே ஆனந்தம் – அன்னை சுகுணா சினி கிரியேஷன்ஸ் – க.விவேகபாரதி

2014-ல் வெளியான நேரடி தமிழ்த் திரைப்படங்கள் – 215

2014-ல் வெளியான ஆங்கில டப்பிங் திரைப்படங்கள் – 31

2014-ல் வெளியான தெலுங்கு டப்பிங் திரைப்படங்கள் – 11

2014-ல் வெளியான மலையாள டப்பிங் திரைப்படங்கள் – 5

2014-ல் வெளியான ஹிந்தி டப்பிங் திரைப்படங்கள் – 4

2014-ல் வெளியான கன்னட டப்பிங் திரைப்படம்-1

Our Score