சமீபத்தில் ஏசியாநெட் சேனலின் திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது.
இந்த விழாவில் மலையாள உலகின் முன்னணி நட்சத்திரங்கள் பலரும் கலந்து கொண்டார்கள். இவர்களுடன் நடிகர் விக்ரமும் பங்கேற்றார்.
விழாவின்போது தீவிரமான விக்ரம் ரசிகர் ஒருவர், வீக்ரமை தேடி ஓடி வந்து அவரைக் கட்டிப் பிடித்தார். இதையடுத்து அங்கேயிருந்த பாதுகாவலர்கள் அந்த ரசிகரை வலுக்கட்டாயமாக அங்கேயிருந்து அப்புறப்படுத்த முயன்றனர்.
இதைப் பார்த்த விக்ரம் அதைத் தடுத்த அந்த ரசிகரை மீண்டும் தனது பக்கத்தில் அழைத்து அவருடன் செல்பி எடுத்து சந்தோஷமாக அவரை அனுப்பி வைத்தார்.
அந்த வீடியோ இங்கே :
Our Score









