full screen background image

இயக்குநர் விஜய்-நடிகை அமலாபால் திருமணப் புகைப்படங்கள்..!

இயக்குநர் விஜய்-நடிகை அமலாபால் திருமணப் புகைப்படங்கள்..!

திரைப்பட இயக்குநர் ஏ.எல்.ஏ.விஜய் – நடிகை அமலா பால் திருமணம் இன்று காலை சென்னை சாந்தோமில் உள்ள மேயர் ராமநாதன் திருமண மண்டபத்தில், நட்சத்திரங்கள் புடைசூழ இந்து முறைப்படி நடந்தது. மணமகள் அமலா பாலின் கழுத்தில் மணமகன் விஜய் தாலி கட்டினார்.

இயக்குநர்கள் மணிரத்னம், பாலா, ப்ரியதர்ஷன், நடிகர் விக்ரம், ஆர்யா, இயக்குநர் ஆர் சுந்தரராஜன், விஜய் மனைவி சங்கீதா, இயக்குநர் பொன்வண்ணன், சரண்யா பொன்வண்ணன் உள்பட திரையுலகப் பிரமுகர்கள் பலரும் திரண்டு வந்து மணமக்களை வாழ்த்தினர்.

Our Score