இன்று 2014, அக்டோபர் 24 வெள்ளிக்கிழமை – ஹிந்தி சூப்பர் ஸ்டார் ஷாரூக்கான் நடித்த ஹேப்பி நியூ இயர் என்ற ஹிந்தி படத்தின் தமிழ் டப்பிங் மட்டும் அதே பெயரில் வெளியாகியிருக்கிறது..! ஹிந்தி திரையுலகில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது இப்படம்.
கடந்த புதன்கிழமையன்று தீபாவளி பண்டிகை வந்துவிட்டதால் அன்றைக்கே ‘கத்தி’, ‘பூஜை’ ஆகிய படங்கள் ரிலீஸாகிவிட்டன. ‘மெட்ராஸும’, ‘அரண்மனை’யும் இன்னமும் நன்கு ஓடிக் கொண்டிருப்பதால் தியேட்டர்கள் கிடைக்காததால் வேறு சின்ன படங்கள் இன்றைக்கும் ரிலீஸாகவில்லை..!
1. ஹேப்பி நியூ இயர் – ஹிந்தி டப்பிங் படம்.
Our Score