இன்று பிப்ரவரி 06, 2015 வெள்ளிக்கிழமையன்று ‘பொங்கி எழு மனோகரா’ என்ற திரைப்படம் மட்டுமே ரிலீஸாகியுள்ளது.
1. பொங்கி எழு மனோகரா
பான்யன் மூவிஸ் சார்பில் எஸ்.ஏ.பரந்தாமன் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறார். இந்தப் படத்தில் இர்பான், அருந்ததி நாயர், சிங்கம்புலி, சம்பத்ராம் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். ஒளிப்பதிவு – சி.ஜெ.ராஜ்குமார். இசை – கண்ணன். எழுதி, இயக்கியிருக்கிறார் ரமேஷ் ரங்கசாமி.
Our Score








