வரும் தீபாவளி தினமான நவம்பர் 10-ம் தேதியன்று திரைக்கு வரவிருக்கும் ‘வேதாளம்’ மற்றும் ‘தூங்காவனம்’ ஆகிய படங்களில் ‘வேதாள’த்திற்கே அதிக திரையரங்குகள் கிடைத்திருப்பதாக தியேட்டர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தியேட்டர் சங்கத்தினர் வட்டாரத்தில் இருந்து கிடைத்த தகவலின்படி ‘வேதாளம்’ படத்திற்கு ‘தூங்காவனம்’ படத்தைவிடவும் 224 திரையரங்குகள் கூடுதலாக கிடைத்திரு்பபதாகத் தெரிகிறது.
Our Score










