full screen background image

தமிழக முதல்வருக்கு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் நன்றி அறிவிப்பு..!

தமிழக முதல்வருக்கு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் நன்றி அறிவிப்பு..!

சென்னை எம்.ஜி.ஆர். திரைப்படக் கல்லூரி வளாகத்தில் தமிழ் சினிமா துறையினரின் வசதிக்காக இரண்டு குளிர்சாதன வசதி கொண்ட படப்பிடிப்புத் தளங்கள் அமைக்கப்படும் என்ற தமிழக முதல்வரின் அறிவிப்புக்கு தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கம் நன்றி தெரிவித்து முதல்வருக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

அந்தக் கடிதத்தின் நகல் இங்கே :

CM Thanks Letter

Our Score