full screen background image

2010-ம் ஆண்டிற்கான தமிழக அரசின் திரைப்பட விருதுகள்

2010-ம் ஆண்டிற்கான தமிழக அரசின் திரைப்பட விருதுகள்

2010-ம் ஆண்டுக்கான தமிழக அரசின் திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன.

1. சிறந்த படம் முதல் பரிசு – மைனா

2. சிறந்த படம் இரண்டாம் பரிசு – களவாணி

3. சிறந்த படம் மூன்றாம் பரிசு – புத்ரன்

4. சிறந்த படம் சிறப்புப் பரிசு – நம்ம கிராமம்

5. சிறந்த நடிகர் – விக்ரம் (ராவணன்)

6. சிறந்த நடிகை – அமலாபால் (மைனா)

7. சிறந்த நடிகர் (சிறப்பு பரிசு) – ஒய்.ஜி.மகேந்திரா (புத்ரன்)

8. சிறந்த நடிகை (சிறப்பு பரிசு) – சங்கீதா (புத்ரன்)

9. சிறந்த வில்லன் நடிகர் – எஸ்.திருமுருகன் (களவாணி)

10. சிறந்த நகைச்சுவை நடிகர் – ஜெ.தம்பி ராமையா (மைனா)

11. சிறந்த குணச்சித்திர நடிகர் – பி.சமுத்திரக்கனி (ஈசன்)

12. சிறந்த குணச்சித்திர நடிகை – சரண்யா பொன்வண்ணன் (களவாணி)

13. சிறந்த இயக்குநர் – பிரபு சாலமன் (மைனா)

14. சிறந்த கதையாசிரியர் – ஆர். சற்குணம் (களவாணி)

15. சிறந்த உரையாடல் ஆசிரியர் – ஆர்.சற்குணம் (களவாணி)

16. சிறந்த இசையமைப்பாளர் – யுவன் சங்கர் ராஜா (பையா)

17. சிறந்த பாடலாசிரியர் – பிறைசூடன் (நீயும் நானும்)

18. சிறந்த பின்னணி பாடகர் – கார்த்திக் (ராவணன்)

19. சிறந்த பின்னணி பாடகி – சின்மயி (எந்திரன்)

20. சிறந்த ஒளிப்பதிவாளர் – சந்தோஷ் சிவன் & வி.மணிகண்டன் (ராவணன்)

21. சிறந்த ஒலிப்பதிவாளர் – ஜி.தரணிபதி (யாதுமாகி)

22. சிறந்த திரைப்படத் தொகுப்பாளர் – பி.லெனின் (நம்ம கிராமம்)

23. சிறந்த கலை இயக்குநர் – டி.சந்தானம் (ஆயிரத்தில் ஒருவன்)

24. சிறந்த சண்டைப் பயிற்சியாளர் – அனல் அரசு (வந்தே மாதரம்)

25. சிறந்த நடன ஆசிரியர் – ராஜூ சுந்தரம் (பையா)

26. சிறந்த ஒப்பனைக் கலைஞர் – மனோகர் (பாஸ் (எ) பாஸ்கரன்)

27. சிறந்த தையற் கலைஞர் – நட்ராஜ் (களவாணி)

28. சிறந்த பின்னணிக் குரல் கொடுப்பவர் (ஆண்) – கே. மனோகர் (நர்த்தகி)

29. சிறந்த பின்னணிக் குரல் கொடுப்பவர் (பெண்) – சவீதா (பாஸ் (எ) பாஸ்கரன்)

30. சிறந்த குழந்தை நட்சத்திரம் – அஸ்வத் ராம் (நந்தலாலா)

Our Score