தமிழக அரசு வருடந்தோறும் சிறந்த சினிமா கலைஞர்களுக்கு விருது வழங்குவது வழக்கம். ஆனால் கடந்த 2008-ம் ஆண்டுக்கு பிறகு சிறந்த கலைஞர்களுக்கான திரைப்பட விருதுகள் வழங்கப்படவேயில்லை.
ஆனால் இன்றைக்கு திடீரென்று இந்த விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதிலும் 2009-ம் ஆண்டிலிருந்து 2014-ம் ஆண்டுவரை 6 ஆண்டுகளுக்கான விருதுகள் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளன.
2009-ம் ஆண்டுக்கான தமிழக அரசின் திரைப்பட விருதுகள் :
1. சிறந்த படம் – முதல் பரிசு – பசங்க
2. சிறந்த படம் – இரண்டாம் பரிசு – மாயாண்டி குடும்பத்தார்
3. சிறந்த படம் – மூன்றாம் பரிசு – அச்சமுண்டு அச்சமுண்டு
4. சிறந்த நடிகர் – கரண் (மலையன்)
5. சிறந்த நடிகை – பத்மப்ரியா (பொக்கிஷம்)
6. சிறந்த நடிகர் (சிறப்பு பரிசு) – பிரசன்னா (அச்சமுண்டு அச்சமுண்டு)
7. சிறந்த நடிகை (சிறப்பு பரிசு) – அஞ்சலி (அங்காடித் தெரு
8. சிறந்த வில்லன் நடிகர் – பிரகாஷ்ராஜ் (வில்லு)
9. சிறந்த நகைச்சுவை நடிகர் – கஞ்சா கருப்பு (மலையன்)
10. சிறந்த குணச்சித்திர நடிகர் – சரத்பாபு (மலையன்)
11. சிறந்த குணச்சித்திர நடிகை – ரேணுகா (அயன்)
12. சிறந்த இயக்குநர் – வசந்த பாலன் (அங்காடித் தெரு)
13. சிறந்த கதையாசிரியர் – சேரன் (பொக்கிஷம்)
14. சிறந்த உரையாடல் ஆசிரியர் – சி.பாண்டிராஜ் (பசங்க)
15. சிறந்த இசையமைப்பாளர் – சுந்தர் சி.பாபு (நாடோடிகள்)
16. சிறந்த பாடலாசிரியர் – யுகபாரதி (பசங்க)
17. சிறந்த பின்னணி பாடகர் – டாக்டர்.பாலமுரளி கிருஷ்ணா (பசங்க)
18. சிறந்த பின்னணி பாடகி – மஹதி (அயன்)
19. சிறந்த ஒளிப்பதிவாளர் – மனோஜ் பரமஹம்சா (ஈரம்)
20. சிறந்த ஒலிப்பதிவாளர் – டி. உதயகுமார் (பேராண்மை)
21. சிறந்த திரைப்பட தொகுப்பாளர் – டி.இ.கிஷோர் (ஈரம்)
22. சிறந்த கலை இயக்குநர் – வி.செல்வக்குமார் (பேராண்மை)
23. சிறந்த சண்டை பயிற்சியாளர் – மிராக்கிள் மைக்கேல் (பேராண்மை)
24. சிறந்த நடன ஆசிரியர் – தினேஷ் (யோகி)
25. சிறந்த ஒப்பனைக் கலைஞர் – வி.சண்முகம் (கந்தசாமி)
26. சிறந்த உடையலங்காரம் – நளினி ஸ்ரீராம் (அயன்)
27. சிறந்த பின்னணி குரல் (ஆண்) – வினோத் (அந்தோணி யார்?)
28. சிறந்த பின்னணி குரல் (பெண்) – மகாலட்சுமி (ஈரம், பசங்க)
29. சிறந்த குழந்தை நட்சத்திரம் – டி.எஸ்.கிஷோர் ஸ்ரீராம் (பசங்க)