ஆகஸ்ட்-1-ம் தேதி முதல் பெப்சி அமைப்பு வேலை நிறுத்தம் செய்வதாக தன்னிச்சையாக எடு்த்த முடிவை தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் வன்மையாகக் கண்டித்துள்ளது.
“நாங்கள் பெப்சியுடன் மட்டுமே பணியாற்ற முடியாது” என்றும், “எங்களுக்கு விருப்பமானவர்களுடன் சேர்ந்து பணியாற்ற இருக்கிறோம்..” என்றும் தெரிவித்துள்ளது.
“எங்களது படப்பிடிப்புக்கு இடைஞ்சல் செய்ய வேண்டாம். அப்படி செய்தால் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்” என்று எச்சரிக்கையும் செய்துள்ளது தயாரிப்பாளர் சங்கம்.
இது தொடர்பாக தயாரிப்பாளர் சங்கம் தற்போது வெளியிட்டு அறிக்கை இது :
Our Score