லிங்கா படத்தின் பர்ஸ்ட் லுக் புகைப்படத்தை மிக எளிமையாக இணையத்தில் ரிலீஸ் செய்திருக்கிறார்கள்..!
நடிகர் சந்தானமும், ரஜினியும் நடந்து வருவதை பார்த்தால் சிவாஜியில் விவேக்கும் அவரும் செய்த அதகள காமெடி நினைவுக்கு வருகிறது..! அதே பார்முலாதான் போலிருக்கு..!
Our Score