தமிழின் முன்னணி படத் தயாரிப்பு நிறுவனமான சூப்பர்குட் பிலிம்ஸ், தற்போது மலையாளத்தில் பிரபல நடிகர் திலீப்பை வைத்து புதிய படமொன்றை தயாரிக்கிறது.
“BUDDHETTAN” என்ற பெயருடைய இந்தப் படம் வரும் ஓணம் பண்டிகையன்று வெளிவருமாம். இதற்கான பூஜை இன்று கேரளாவில் தொடுபுழா மணக்காடு என்னுமிடத்தில் உள்ள ஸ்ரீநரசிம்ம ஸ்வாமி-பத்ரா தேவி கோவிலில் நடைபெற்றது.
Producer : R.B.Chowdhry
Story, screenplay, dialouge: Dines pallath
Direction : Sudheesh Sanker
DOP : Anil Nair
Music : S.A.Rajkumar
STARRING: Dileep, Nedumudi Venu, Lalu Alex, Suraj Venjaramoodu, Seetha, Namitha Pramodh, Mythili, Ammu ramachandhran, Ganesh Kumar, Saju Kodiyan, Arun Sidharth etc.
Our Score