இயக்குநர் பாண்டிராஜ் பிறந்த நாள் விழாவில் சிம்பு, நயன்தாரா..!

இயக்குநர் பாண்டிராஜ் பிறந்த நாள் விழாவில் சிம்பு, நயன்தாரா..!

இயக்குநர் பாண்டிராஜ் இன்று தனது 38-வது பிறந்த தினத்தை கும்பகோணத்தில் கொண்டாடினார். ‘இது நம்ம ஆளு’ படத்தின் படப்பிடிப்பு இன்று அங்கே நடைபெற்று வரும் சூழலில், பிறந்த நாளும் வந்துவிட ஹீரோ சிம்புவும், ஹீரோயின் நயன்தாராவும் உடன் இருக்க, கேக் வெட்டி தனது பிறந்த நாளை கொண்டாடியிருக்கிறார் இயக்குநர் பாண்டிராஜ்.

அவருக்கு எமது பிறந்த நாள் வாழ்த்துகள்..!

Our Score