பீக்காஸ் ஆர்ட் ஹவுஸ் என்ற பட நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர்கள் எம்.கே.சுபாகரன், அனுஜ் வர்கீஸ் வில்யாடத் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள படம் ‘சமரா.’
இப்படத்தில் ரஹ்மான், பரத் மற்றும் டாம் காட், பிசால் பிரசன்னா, கேனஸ் மேத்திவ் ஜார்ஜ், சோனாலி சூடன், டினிஜ் வில்யா, ஸ்ரீலா லக்ஷ்மி, சினு சித்தார்த், ரஞ்சன் திபு, ராகுல், பினோஜ் டோஜ், கோஜ்னி கிருஷ்ணா ஆகியோர் நடித்துள்ளனர். மேலும், பாலிவுட் நடிகர் மீர் சர்வார் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்தப் படத்தை 2 எம் சினிமா நிறுவனத்தின் விநியோகஸ்தரான வினோத் சபரீஷ் தமிழகமெங்கும் இம்மாதம் 13-ம் தேதி திரையரங்குகளில் வெளியிடுகிறார்.
Our Score









