full screen background image

கமல்ஹாசனின் பிறந்த நாளுக்காக மாரத்தான் பேச்சு சாதனை..!

கமல்ஹாசனின் பிறந்த நாளுக்காக மாரத்தான் பேச்சு சாதனை..!

உலக நாயகன் கமல்ஹாசன் தன்னுடைய 60-வது பிறந்த நாளை கொண்டாட இருக்கிறார்.

இதனையொட்டி அவரது ரசிகர்கள் தமிழகம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்.

invitation back 1

அதில் ஒரு நிகழ்ச்சியாக தொடர்ச்சியாக 720 நிமிடங்கள், காலை 8 மணி முதல் மாலை 8 மணிவரையிலும் கமல்ஹாசனின் வாழ்க்கை, திரையுலக வாழ்க்கை, அவரது சாதனைகள் குறித்து பிரபல ரேடியோ ஜாக்கியான விக்னேஷ் பேசப் போகிறாராம்.

இந்த நிகழ்ச்சி நாளை காலை 8 மணி முதல் அமைந்தகரையில் ஸ்கைவாக் மாலில் நடைபெற இருக்கிறது.

இந்த நிகழ்ச்சி யூடியூபிலும், www.smilewebradio.com-லும் நேரடியாக ஒளி மற்றும் ஒலிபரப்பாகவும் உள்ளது.

இந்நிகழ்ச்சி பற்றிய செய்தி இது :

press release tamil

Our Score