“ஒற்றுமையைக் குலைக்காதீர்கள்…” – லிங்கா விநியோகஸ்தர்களுக்கு தயாரிப்பாளர் சங்கம் வேண்டுகோள்..!

“ஒற்றுமையைக் குலைக்காதீர்கள்…” – லிங்கா விநியோகஸ்தர்களுக்கு தயாரிப்பாளர் சங்கம் வேண்டுகோள்..!

‘லிங்கா’ படத்தின் நஷ்ட விவகாரத்தில் ரஜினி தலையிடக் கோரி அந்தப் படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் ரஜினி வீட்டு முன்பாக பிச்சையெடுக்கும் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருப்பதற்கு தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளது.

முறையான வழிகளில் பிரச்சினைக்கு தீர்வு காண வரும்படியும், தமிழ்த் திரையுலகத்தின் ஒற்றுமையை குலைக்கும் முயற்சிகளில் ஈடுபட வேண்டாம் என்றும் இதில் அரசியலையும், அரசியல்வாதிகளையும் இழுக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.

இது தொடர்பாக அச்சங்கம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை இது :

producers-council-linga matter-1

producers-council-linga matter-2

Our Score