பிரதீப் ரங்கநாதன் – மமீதா பைஜு- அஸ்வத் மாரிமுத்து – தி ஆல்ஃபா யூனிட் – சாய் அபயங்கர்- கூட்டணியில் தயாராகும் #PRS01.
நடிகராக அறிமுகமாகி, ஹாட்ரிக் பிளாக் பஸ்டர் ஹிட் படத்தை வழங்கி, தமிழ் சினிமாவின் நவீன ஆளுமையாக அடையாளத்தை பெற்றிருக்கும் பிரதீப் ரங்கநாதன் தயாரிப்பில் தென்னிந்திய நட்சத்திர நடிகை மமீதா பைஜு கதையின் நாயகியாக நடிக்கும் #PRS01 படத்தின் அறிமுக காணொளி அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டிருக்கிறது.
Our Score









