முள்ளிவாய்க்கால் போரின் இறுதி நாட்களில் படுகொலை செய்யப்பட்ட ஈழத்துப் பெண்ணான இசைப்பிரியாவின் வாழ்க்கைக் கதையை மையமாக வைத்து ‘போர்க்களத்தில் ஒரு பூ’ என்னும் திரைப்படம் உருவாகியுள்ளது.
ஆனால் இந்தப் படத்திற்கு சென்சார் சான்றிதழ் தர சென்சார் போர்டும், மத்திய தணிக்கைத் தீர்ப்பாணையமும் மறுத்துவிட்டன.
மத்திய தணிக்கைத் தீர்ப்பாணையம் சில காட்சிகளின் நீக்கத்துடன் சர்டிபிகேட் தர முன் வந்த நிலையில் சென்னை மண்டல சென்சார் அதிகாரி பழனிச்சாமி மற்றும் பாரதிய ஜனதாவைச் சேர்ந்த நடிகர் எஸ்.வி.சேகர் ஆகியோர் தூண்டுதலால் அது கிடைக்கவில்லை என்று அப்படத்தின் இயக்குநர் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் அனுப்பியுள்ள செய்தி இது :
Our Score