full screen background image

மலேசியாவில் நடைபெற்ற  ‘பிளஸ் ஆர் மைனஸ்’ இசை வெளியீட்டு விழா..!

மலேசியாவில் நடைபெற்ற  ‘பிளஸ் ஆர் மைனஸ்’ இசை வெளியீட்டு விழா..!

மலேசியா தலைநகர்  கோலாலம்பூரில், மலேசிய தமிழ் பத்திரிக்கையான ‘தேசம்’ நடத்திய ‘தேசம் சாதனையாளர் விருது’ வழங்கும்  விழாவில் ‘பிளஸ் ஆர் மைனஸ்’ படத்தின் இசை மற்றும் டீஸர் வெளியிடப்பட்டது.  

விழாவில் படத்தின் இயக்குநரான ஜெய் மற்றும் நாயகன் அபி சரவணன் உட்பட படக் குழுவினர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு  ‘தேசம்’ பத்திரிக்கையின் நிறுவனர் குணாளன் மணியன் தலைமை தாங்கினார்.

Plus Or Minus Audio and Teaser Launch 001

மலேசிய சுகாதாரத் துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சுப்ரமணியம் மற்றும் மலேசிய விளையாட்டு துறை  துணை அமைச்சர் டத்தோ M. சரவணன் ஆகியோர்  ‘பிளஸ் ஆர் மைனஸ்’ படத்தின் இசை மற்றும் டீஸர் வெளியிட,  மதுரை தொழிலதிபர் சத்யம் குரூப் செந்தில் மற்றும் ‘மக்கள் ஆட்டோ’ மன்சூரலிகான் & தயாரிப்பாளர் அரவிந்த் ஆகியோர் இணைந்து  பெற்றுக் கொண்டனர். 

இந்த விழாவில் மனித செம்மல் அம்மா ரத்னவள்ளி, டத்தோ பரமசிவன் DCP POLICE OF MALAYSIA, டத்தோ குமரன் HEAD OF POLICE FORCE, டத்தோ முனியாண்டி HEAD OF MAKKAL SEVAI FOR MALAYSIA, டத்தோ ஸ்ரீசையத் இப்ராஹிம் PRESIDENT KIMMA  ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

 

Our Score