வரும் அக்டோபர் 18-ம் தேதி நடக்கவிருக்கும் தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் பாண்டவர் அணி சார்பில் போட்டியிடும் நாசர் தலைமையிலான அணியினர் இன்று தங்களது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தனர்.
தலைவர் பதவிக்காக நாசரும், பொது செயலாளர் பதவியில் நடிகர் விஷாலும், பொருளாளர் பதவிக்காக கார்த்தியும், துணை தலைவர் பதவிக்காக பொன்வண்ணன் மற்றும் கருணாஸும் போட்டியிடுகின்றனர்.
Our Score