full screen background image

நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி – திரை முன்னோட்டம்

நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி – திரை முன்னோட்டம்

சமூகத்தில் யாரோ செய்யும் தவறால் சம்பந்தமே இல்லாமல் சில பேர் பாதிக்கப்படுகிறார்கள். அதனால் ஏற்படும் விளைவுகளும் பாதிப்பின் எதிரொலியாக அவர்கள் எடுக்கும் முடிவுகளும்தான் இந்தப் படத்தின் கதையாம்.

ninnaiyiea-1

பெனடிக் மீடியா தயாரித்திருக்கும் இப்புதிய படத்தில் சதிஷ், ஐஷ்வர்யா பூபதி என்ற புதுமுகங்கள் ஹீரோ ஹீரோயினாக அறிமுகமாகியிருக்கிறார்கள். மேலும் சுஷ்மா, ராம் சத்யா, ஜான்சன், மாஸ்டர், மணி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – ராஜேந்திரன்

பாடலாசிரியர்கள்-கோபால்தாசன், வே.ஜெயகுமார்

மக்கள் தொடர்பு- சிவா

கதை திரைக்கதை வசனம் இயக்கம் – அன்பழகன்.

Our Score