இந்த வீடியோ எப்படி வெளியாகியது என்று தெரியவில்லை. டிஜிட்டலில்தான் படமாக்கினார்கள். எடிட்டிங் டேபிளிலேயே காணாமல் போயிருக்க வேண்டிய காட்சிகள். இப்போது வெளி வந்திருக்கிறது. மர்மம் என்னவோ..?
‘நிமிர்ந்து நில்’ படத்தில் இடம் பெற்ற நெகிழினியில் நெஞ்சம் என்கிற பாடல் காட்சியில் ஜெயம் ரவியும், அமலாபாலும் சேர்ந்து நடனமாடிய காட்சிகள்தான் இவை :
எப்படியோ வெளியே வந்துவிட்டது..!
படத்தில் இடம் பெற்ற பாடல் காட்சி இங்கே :
Our Score