ரசிகர்களின் கண்ணில் படாமல் ஷீட்டிங் எடுப்பதெல்லாம் ஸ்டூடியோவுக்குள் வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம். வெளியிடங்களில் முடியவே முடியாது..!
இ்ப்போதெல்லாம் அதிநவீன கேமிராக்களை பொதுஜனங்களும் பயன்படுத்தத் துவங்கிவிட்டார்கள். இதோ இந்த வீடியோவை பாருங்கள்..
சென்ற ஆண்டு ஹைதராபாத்தில் நயன்தாரா கலந்து கொண்ட ஒரு படத்தின் ஷூட்டிங் இது. தொலை தூரத்தில் இருந்து ஜூம் செய்து மிக அழகாகப் பதிவு செய்திருக்கிறார் SRIDHAR RAJU KUCHARLAPATI என்ற கேமிரா பிரியர்..
கேமிராவில் ஷூட் செய்ததிலேயே இதுதான் இவருக்குப் பிடித்தது போலும். தலைப்பிலேயே சொல்லிவிட்டார் நயன்தாராவி்ன் மந்தகாச சிரிப்பை பதிவு செய்திருக்கிறேன் என்று..
முதல் 20 நொடிகளுக்குள் வரும் காட்சிகளை பாருங்கள்.. நயன்ஸ்.. நயன்ஸ்.. நயன்ஸ்.. அசத்தல் போங்கோ..!
நன்றி : திரு. SRIDHAR RAJU KUCHARLAPATI









