நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் ‘தினமலர் வாரமலரில்’ ‘நான் சுவாசிக்கும் சிவாஜி’ என்கிற தலைப்பில் நடிகர் திலகம் சிவாஜிகணேசன் பற்றி தொடர் கட்டுரைகளை எழுதி வந்தார்.
அவைகளை தொகுத்து அதே பெயரில் புத்தகமாகவும் ஆக்கியிருக்கிறார். அதன் வெளியிட்டு விழா இன்று மாலை சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்றுவரும் புத்தகக் கண்காட்சியில் நடைபெற்றது.
அதன் புகைப்படங்கள் இங்கே :
Our Score

































