வரும் பொங்கல் தினம் முதல் வெளியாவதாக இருந்த C2H திட்டம் தற்போது ஒத்தி வைக்கப்பட்டிருப்பதாக அதன் நிறுவனரும், இயக்குநருமான சேரன் அறிவித்திருக்கிறார்.
இந்த விஷயம் பற்றி திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகஸ்தர்களுடன் கலந்து பேசி முடிவெடுக்க சற்று கால அவகாசம் தேவை என்று திரையுலகத்தினர் கருதியதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சேரன் அறிவித்துள்ளார்.
அவர் அனுப்பியுள்ள கடிதம் கீழே :
Our Score










