ரேடியோ மிர்ச்சி நிறுவனம் வருடந்தோறும் வழங்கும் மியூஸிக் மிர்ச்சி அவார்ட்ஸின் 2013-ம் ஆண்டுக்கான விருதுகள் பற்றிய அறிவிப்பு இன்று மதியம் ரெயின் ட்ரீ ஹோட்டலில் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நடுவர்களாகப் பணியாற்றிய நடிகைகள் குஷ்பு, சுகன்யா, பின்னணி பாடகி சுதா ரகுநாதன், பாடலாசிரியர்கள் கங்கை அமரன், அறிவுமதி, நா.முத்துக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Our Score