நடிகர் வடிவேலுவின் நடிப்பில் வரும் 26-ம் தேதி வெளிவரவிருக்கும் ‘எலி’ திரைப்படத்தில் பழைய ஹிந்தி படமான ‘ஆராதனா’ திரைப்படத்தில் ராஜேஷ் கண்ணாவும், ஷர்மிளா தாகூரும் ஆடிப் பாடிய ‘Mere Sapno Ki Rani’ என்ற பாடலை முறைப்படி அனுமதி பெற்று பயன்படுத்தியிருக்கிறார்கள்.
‘ஆராதனா’ படத்தின் பாடல் காட்சி இது :
‘எலி’ படத்தில் வரும் இதே பாடல் காட்சி இங்கே :
Our Score









