full screen background image

‘மஞ்சப்’ பை படத்தின் பாடல்கள் வெளியிடப்பட்டன..!

‘மஞ்சப்’ பை படத்தின் பாடல்கள் வெளியிடப்பட்டன..!

திருப்பதி பிரதர்ஸ் உடன் இணைந்து இயக்குநர் சற்குணம் தயாரிக்கும் ‘மஞ்சப் பை’ படத்தின் பாடல்கள் நேற்று வெளியிடப்பட்டன.

P1070583

இந்தப் படத்தில் விமல் ஹீரோவாகவும், லட்சுமி மேனன் ஹீரோயினாகவும் நடிக்கிறார்கள்.  மேலும் ராஜ்கிரண், பிரதாப்போத்தன், வையாபுரி ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.

P1070584

மாசாணி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். தேவா எடிட்டிங் செய்ய என்.ஆர்.ரகுநந்தன் இசையமைத்திருக்கிறார். சற்குணத்திடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய நவீன் ராகவன் படத்தை இயக்கியிருக்கிறார்.

நகைச்சுவை கலந்த குடும்பக் கதையாம்..! நய்யாண்டி படத்திற்கு முன்பேயே இதை சற்குணம்தான் இயக்கம் செய்வதாக இருந்தது. நய்யாண்டி படத்தில் மிகவும் பிஸியானதால் தனது உதவியாளர் நவீனை வைத்து இயக்கும் முடிவுக்கு வந்தாராம் சற்குணம்..

இந்தப் படத்தை திருப்பதி பிரதர்ஸ் வாங்கி விநியோகம் செய்கிறது..!

Our Score