full screen background image

இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் இயக்கிய தமிழ்த் திரைப்படங்கள்..!

இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் இயக்கிய தமிழ்த் திரைப்படங்கள்..!

இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் இயக்கம் செய்த தமிழ்த் திரைப்படங்கள்..!

1965

1.         நீர்க்குமிழி – கதை, வசனம், இயக்கம்

2.         நாணல் – கதை, வசனம், இயக்கம்

1966

3.    மேஜர் சந்திரகாந்த் – கதை, வசனம், இயக்கம்

1967

4.         பாமா விஜயம் – கதை, வசனம், இயக்கம்

5.  அனுபவி ராஜா அனுபவி – திரைக்கதை-வசனம்-இயக்கம்

1968

6.  எதிர்நீச்சல் – கதை, திரைக்கதை, வசனம்,  இயக்கம்

7.   தாமரை நெஞ்சம் – கதை, வசனம், இயக்கம்

1969

8.       பூவா தலையா  – கதை, வசனம், இயக்கம்

9.       இரு கோடுகள் – திரைக்கதை, வசனம், இயக்கம்

1970

10.       பத்தாம்பசலி – கதை, வசனம், இயக்கம்

11.       எதிரொலி – திரைக்கதை, வசனம், இயக்கம்

12.       நவக்கிரகம் – கதை, வசனம், இயக்கம்

13.       காவியத்தலைவி – திரைக்கதை, வசனம், இயக்கம்

1971

14.       நான்கு சுவர்கள்  – கதை, வசனம், இயக்கம்

15.       நூற்றுக்கு நூறு – கதை, வசனம், இயக்கம்

16.       புன்னகை  – கதை, வசனம், இயக்கம்

1972

17.       கண்ணா நலமா  –  திரைக்கதை, வசனம், இயக்கம்

18.       வெள்ளிவிழா   – கதை, வசனம், இயக்கம்

1973

19.       அரங்கேற்றம் – கதை, வசனம், இயக்கம்

20.    சொல்லத்தான் நினைக்கிறேன் – திரைக்கதை, வசனம்,  இயக்கம்

1974

21.  நான் அவனில்லை  – திரைக்கதை, வசனம், இயக்கம்

22.   அவள் ஒரு தொடர்கதை – திரைக்கதை, வசனம், இயக்கம்

1975

23.       அபூர்வராகங்கள்  – கதை, வசனம், இயக்கம்

1976

24.       மன்மத லீலை  – கதை, வசனம், இயக்கம்

25.       மூன்று முடிச்சு – திரைக்கதை, வசனம், இயக்கம்

1977

26.       அவர்கள்  – கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்

27.       பட்டினப்பிரவேசம் – திரைக்கதை, இயக்கம்

1978

28.       நிழல் நிஜமாகிறது  – திரைக்கதை, வசனம், இயக்கம்

29.       தப்புத்தாளங்கள்  – கதை, வசனம், இயக்கம்

1979

30.       நினைத்தாலே இனிக்கும் – இயக்கம்

31.       நூல்வேலி  –  திரைக்கதை, வசனம், இயக்கம்

1980

32.       வறுமையின் நிறம் சிகப்பு – கதை, வசனம், இயக்கம்

1981

33.       எங்க ஊர் கண்ணகி – கதை, வசனம், இயக்கம்

34.       தில்லுமுல்லு  –  திரைக்கதை, இயக்கம்

35.       தண்ணீர் தண்ணீர்  –  திரைக்கதை, இயக்கம்

36.       47 நாட்கள்  – திரைக்கதை, இயக்கம்

1982

37.       அக்னிசாட்சி – கதை, வசனம், இயக்கம்

1983

38.       பொய்க்கால் குதிரை  – திரைக்கதை, இயக்கம்

1984

39.  அச்சமில்லை அச்சமில்லை – கதை, வசனம், இயக்கம்

1985

40.   கல்யாண அகதிகள் – கதை, வசனம், இயக்கம்

41.       சிந்து பைரவி  – கதை, வசனம், இயக்கம்

1986

42.       புன்னகை மன்னன்  –  கதை, வசனம், இயக்கம்

1987

43.    மனதில் உறுதி வேண்டும் – கதை, வசனம், இயக்கம்

1988

44.   உன்னால் முடியும் தம்பி – கதை, வசனம், இயக்கம்

1989

45.       புதுப்புது அர்த்தங்கள்  – கதை, வசனம், இயக்கம்

1990

46.   ஒரு வீடு  இரு வாசல் – திரைக்கதை, வசனம், இயக்கம்

1991

47.       அழகன்  – கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்

1992

48.   வானமே எல்லை – கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்

 1993

49.       ஜாதி மல்லி – கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்

1994

50.       டூயட்  –  கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்

1996

51.       கல்கி – கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்

2003

52. பார்த்தாலே பரவசம்  – கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்

2005

53.       பொய்  – கதை, திரைக்கதை, இயக்கம்

———————————-

இயக்குநர் சிகரத்தின் முதல் படம் நீர்க்குமிழி (1965)

25-வது படம் – மூன்று முடிச்சு (1976)

50-வது படம் – டூயட் (1994)

Our Score