full screen background image

‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ திரைப்படத்தின் பாடல் முன்னோட்ட வீடியோ..!

‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ திரைப்படத்தின் பாடல் முன்னோட்ட வீடியோ..!

தமிழ்ச் சினிமாவின் நூறாண்டு சாதனையை குறிக்கும்வகையில் ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ என்ற தன்னுடைய திரைப்படத்தில் பரத், விஜய் சேதுபதி, டாப்ஸி, அமலாபால் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகளை வைத்து ஒரு பாடலை படமாக்கியிருக்கிறார் இயக்குநர் பார்த்திபன்.

அதன் முன்னோட்டக் காட்சிதான் இது..!

Reves Creations in association with Bioscope Film Framers presents “Kathai Thiraikathai Vasanam Iyakkam” – A film without a story.

Story, Screenplay, Dialogue, Direction]: R. Parthiban

Cinematography : Rajarathnam

Art Direction : RK Vijaymurugan

Edit: R. Sudharsan

Audiography : AS Laksmi Narayanan

Stills : Balasathya

Music : Sharreth, Vijay Antony, Thaman, Alphons Joseph,

Background Score: Sathya

Designs: Pepper

 

Our Score