ஆனந்தி இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் ஜெயா மாறன் தயாரிக்கும் படம் “காட்டேரி’.
திகில் கலந்த அமானுஷ்ய சம்பவங்களை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தின் கதாநாயகனாக சினிமா மாறன் நடிக்கிறார்.
புதுமுக நடிகர், நடிகைகளும் நடிக்கும் இப்படத்தை எஸ்.சாய்வேல் பாலாஜி இயக்குகிறார்.
ஒளிப்பதிவு: சி ஹெச் பி. ராவ்,
இசை: லால் சங்கர்,
கலை: ரவீந்திரன், படத் தொகுப்பு: ராஜேஷ், சண்டை பயிற்சி இயக்கம் : டைகர் சுகுமார்,
நடனம்: ஜாய்மதி,
ஒப்பனை:கோ தண்டபாணி, உடைகள்:சங்கர்.
தயாரிப்பு மேற்பார்வை: வி.மாணிக்க வாசகம், தயாரிப்பு நிர்வாகம்: பி.எஸ்.ராஜேந்திரன்.
தயாரிப்பு: திருமதி ஜெயா மாறன். பத்திரிக்கை தொடர்பு : வி.எம்.ஆறுமுகம்
சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கி நடைபெற உள்ளது.









