full screen background image

‘காதலைத் தவிர வேறொன்றுமில்லை’ திரைப்படத்தின் பரபரப்பூட்டும் வசனக் காட்சி..!

‘காதலைத் தவிர வேறொன்றுமில்லை’ திரைப்படத்தின் பரபரப்பூட்டும் வசனக் காட்சி..!

‘காதலைத் தவிர வேறொன்றுமில்லை’ திரைப்படத்தில் ஹிந்தி ஆசிரியையை கத்தியால் குத்தி சாகடித்த ஒரு மாணவன் தரப்பு வாக்குமூலம் பற்றிய செய்தியை இந்தப் பதிவில் சொல்லியிருந்தோம்.

இப்போது அந்தப் படத்தின் இயக்குநர் கே.செல்வபாரதி, படத்தின் விளம்பரத்திற்காக அந்தக் காட்சியை இப்போதே இணையத்திலும், ஊடகங்களிலும் வெளியிடும்படி கேட்டுக் கொண்டிருக்கிறார்.

அந்தக் காட்சி இதுதான்..!

Our Score