full screen background image

‘இது இனப்படுகொலையா இல்லையா..?’ ஆவணப் பட வெளியீடு..!

‘இது இனப்படுகொலையா இல்லையா..?’ ஆவணப் பட வெளியீடு..!

திரைப்பட இயக்குநர் வ.கெளதமன் இயக்கியிருக்கும் ‘இது இனப்படுகொலையா இல்லையா’ என்ற முள்ளிவாய்க்கால் படுகொலை பற்றிய ஆவணப் பட வெளியீட்டு விழா இன்று மாலை ஆர்.கே.வி. பிரிவியூ திரையரங்கில் நடைபெற்றது.

அதன் புகைப்படங்கள் இங்கே :

Our Score