ஏவி.எம். நிறுவனத்தினரின் சரஸ்வதி ஸ்டோர்ஸ் வழங்கும் இசை விழா தள்ளுபடி விற்பனை கண்காட்சி கடந்த வெள்ளியன்று ஆழ்வார்பேட்டை ஸ்ரீசங்கரா ஹாலில் துவங்கியது. கண்காட்சியை ஏவி.எம். சரவணன், எம்.எஸ்.குகன், செல்வி அபர்ணா குகன், செல்வி அருணா குகன் முன்னிலையில் நல்லி கு்பபுச்சாமி செட்டியார் திறந்து வைத்தார்.
இந்த இசை விழா கண்காட்சியில் பல்வேறு இசை சம்பந்தப்பட்ட டிவிடிக்கள், சிடிக்கள், புத்தகங்கள் அனைத்தும் தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. இந்தக் கண்காட்சி வரும் ஜனவரி 4-ம் தேதிவரையிலும் நடைபெறவிருக்கிறது.
Our Score