அசோக் செல்வன் – பிரியா பவானி சங்கர் நடிக்கும் ‘ஹாஸ்டல்’

அசோக் செல்வன் – பிரியா பவானி சங்கர் நடிக்கும் ‘ஹாஸ்டல்’

பல வெற்றிப் படங்களை தயாரித்தவரும், விநியோகம் செய்வதவருமான தயாரிப்பாளர் R.ரவீந்திரன், தனது தயாரிப்பு நிறுவனமான ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் சார்பாக தயாரித்துள்ள புதிய படத்திற்கு ‘ஹாஸ்டல்’ எனப் பெயரிட்டுள்ளனர்.

இயக்குநர் சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்கியிருக்கும் இப்படத்தில் அசோக் செல்வன் கதாநாயகனாகவும் பிரியா பவானி சங்கர் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர்.

மேலும், நாசர், சதீஷ், கிரிஷ் குமார், முனிஸ்காந்த், ரவி மரியா, யோகி (KPY Vijay TV), உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

தயாரிப்பு – R.ரவீந்திரன் (ட்ரைடண்ட் ஆர்ட்ஸ்), இணை தயாரிப்பு – கல் ராமன், இயக்கம் – சுமந்த் ராதாகிருஷ்ணன், ஒளிப்பதிவு – பிரவீன் குமார், இசை – போபோ சசி, படத் தொகுப்பு – ராகுல், கலை இயக்கம் – துரைராஜ், நிர்வாக தயாரிப்பு – R.முரளி கிருஷ்ணன், புரோடக்‌ஷன் மேனேஜர் – T.செல்வராஜ், S.N. அஷ்ரப், மக்கள் தொடர்பு – சதீஷ் (AIM).

இந்த ஹாஸ்டல்’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இதையடுத்து படத்தின் இறுதிக் கட்ட பணிகளில் படக் குழு ஈடுபட்டுள்ளது.

Our Score