எது எதுக்குத்தான் முன்னோட்டம்ன்னு இல்லையா..?
ஐ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கு வரவிருக்கும் ஹாலிவுட் நடிகரும் கலிபோர்னியா மாகாண முன்னாள் கவர்னருமான அர்னால்டு தான் சென்னைக்கு வரப் போவதாக வீடியோவிலும் சொல்லி நம்மை பயமுறுத்தியிருக்கிறார்..
இதுவும் ஒரு விளம்பரம்தாங்க..!
Our Score