“பெப்ஸி தொழிலாளர்களுக்கு உதவி செய்யுங்கள்..” – இயக்குநர் ஆர்.கே.செல்வமணி வேண்டுகோள்..!

“பெப்ஸி தொழிலாளர்களுக்கு உதவி செய்யுங்கள்..” – இயக்குநர் ஆர்.கே.செல்வமணி வேண்டுகோள்..!

கொரோனா வைரஸினால் இந்தியாவில் ஏற்பட்டிருக்கும் ஊரடங்கு சட்டத்தினால் தமிழ்த் திரைப்பட துறை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால்… தமிழ்த் திரைப்பட துறையில் இருக்கும் நடிகர், நடிகைகள், இயக்குநர்கள், செல்வந்தர்கள் அனைவரும் தமிழ்த் திரைப்பட துறையில் இருக்கும் 25,000 பெப்சி அமைப்பின் தொழிலாளர்களுக்கு உதவிகள் செய்ய முன் வர வேண்டும் என்று தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவரான இயக்குநர் ஆர்.கே.செல்வமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை இது :

fefsi-corono-virus-releif-fund-appeal-1

fefsi-corono-virus-releif-fund-appeal-2

Our Score