‘நாம் தமிழர் கட்சி’யின் ‘எங்கள் தேசம்’ புத்தக வெளியீட்டு விழா..!

‘நாம் தமிழர் கட்சி’யின் ‘எங்கள் தேசம்’ புத்தக வெளியீட்டு விழா..!

நாம் தமிழர் கட்சியின் சார்பில் வெளியாகும் ‘எங்கள் தேசம்’ என்ற புதிய பத்திரிகையின் வெளியீட்டு விழா நேற்று மாலை வடபழனி ஆர்.கே.வி. ஸ்டூடியோவில் நடைபெற்றது. 

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் தலைமையில் நடிகர் சத்யராஜ் புத்தகத்தை வெளியிட எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் பெற்றுக் கொண்டார்.

அந்த நிகழ்ச்சியின் புகைப்படங்கள் இங்கே :

Our Score