வரும் 27-ம் தேதியன்று தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்தத் தேர்தலில் இயக்குநர் கே.பாக்யராஜ் தலைமையில் இமயம் அணி போட்டியிடுகிறது.
இந்த அணியின் வேட்பாளர் அறிமுக விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவின்போது இந்த இமயம் அணியின் தேர்தல் வாக்குறுதிகளை இயக்குநர் கே.பாக்யராஜ் வெளியிட்டார்.
அது இங்கே :
Our Score











