லட்சிய திமுகவின் தலைவரான இயக்குநர், நடிகர் டி.ராஜேந்தரும் தேர்தல் களத்துக்குத் தயாராகிவிட்டார்.
இன்றைக்கு பத்திரிகையாளர்களை சந்தித்த அவர், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் ஜெயிக்கக் கூடிய அணியுடன் கூட்டணி வைக்கவிருப்பதாகவும் அது எது என்பதை கூடிய விரைவில் சொல்வதாகவும் தெரிவித்துள்ளார்.
அது பற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கை இது :
Our Score