full screen background image

கதாநாயகனாகும் ராகவா லாரன்ஸின் தம்பி எல்வின்

கதாநாயகனாகும்  ராகவா லாரன்ஸின் தம்பி எல்வின்

சமீபத்தில் திரைக்கு வந்து மாபெரும் வெற்றி பெற்ற ‘காஞ்சனா – 2’ படத்தில் இடம் பெற்ற ‘சில்லாட்ட பில்லாட்ட’ என்ற பாடலில் ராகவா லாரன்ஸ்சுடன் நடனமாடி ரசிகர்கள் மனதில் இடம் பெற்ற லாரன்ஸின் சகோதரர் எல்வின்,  புதிய தமிழ்ப் படம் ஒன்றின் மூலமாக கதாநாயகனாகிறார்.  

நிறைய இளம் இயக்குனர்கள் கதை சொல்லி வருகிறார்கள். அவர்களிடம் தனது தம்பிக்காக ராகவா லாரன்ஸே கதைகளை கேட்டு வருகிறார்.  

“நடனம் மட்டும் இல்லாமல்  six pack  உடற்கட்டுடன் ஒரு கதாநாயகனுக்கான அனைத்து பயிற்சிகளிலும் தனது சகோதரரை  ஈடுபடுத்தி வருகிறார் லாரன்ஸ்.   படத்தின் தலைப்பு மற்றும் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்..” என்றார் ராகவா லாரன்ஸ். 

Our Score