full screen background image

இயக்குநர் அட்லீக்கு திருமணம்..!

இயக்குநர் அட்லீக்கு திருமணம்..!

‘ராஜாராணி’ படத்தின் இயக்குநரான அட்லிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. பிரியா என்ற பெண்ணை திருமணம் செய்யவிருக்கிறார் அட்லி.

director atlee marriage

மணமகள் பிரியா ‘நான் மகான் அல்ல’ உள்ளிட்ட சில படங்களில் நடித்திருக்கிறாராம். கடைசியாக ‘சிங்கம்-2’ படத்தில் அனுஷ்காவின் தங்கையாக நடித்தவராம்.

இவர்கள் இருவரின் திருமண நிச்சயத்தார்த்தம் இன்று நண்பர்கள், உறவினர்கள் சுற்றம் சூழ நடைபெற்றது. ஆர்யாவும், நயன்தாராவும் ஜோடியாக இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்து மணமக்களை வாழ்த்தியிருக்கிறார்கள்.

aarya-nayanthara-atlee-betrotheal

திருமணம் வரும் நவம்பர் 9-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வாழ்க்கை ஓடம் நீண்ட நாள் ஓடும் மருந்தாக ‘ராஜாராணி’ படத்தை எடுத்தவருக்கு அவருடைய வாழ்க்கையை ஓட்டவும் தெரியும்..

மணமக்களுக்கு எமது மனமார்ந்த வாழ்த்துகள்..!

Our Score