full screen background image

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ்-ஐஸ்வர்யா லஷ்மி நடிக்கும் புதிய திரைப்படம்

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ்-ஐஸ்வர்யா லஷ்மி நடிக்கும் புதிய திரைப்படம்

தமிழ்த் திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான YNot Studios, தனது 18-வது படைப்பாக இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், தனுஷ் நாயகனாக நடிக்கும் புதிய தமிழ் படத்தை ரிலையன்ஸ் என்டர்டெயிண்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறது.

ஒரு கேங்ஸ்டர்-திரில்லர் வகையைச் சார்ந்த இப்படத்தில் நாயகியாக ஐஸ்வர்யா லஷ்மி  நடிக்கிறார்.

karthick subbaraj

Aishwarya Lakshmi

தயாரிப்பாளர்கள் – ஒய் நாட் ஸ்டுடியோஸ் எஸ் சஷிகாந்த் & ரிலையன்ஸ் எண்டர்டெயின்மென்ட் சக்கரவர்த்தி இராமசந்திரா, ஒளிப்பதிவு – ஸ்ரேயாஸ் கிருஷ்ணா, இசை – சந்தோஷ் நாராயணன், படத் தொகுப்பு – விவேக் ஹர்ஷன், கலை இயக்கம் – வினோத் ராஜ்குமார், சண்டை இயக்கம் – அன்பறிவ், நடன இயக்கம் – எம் செரிஃப், பாபா பாஸ்கர், ஒலி வடிவமைப்பு – விஷ்ணு கோவிந்த், ஸ்ரீசங்கர், தயாரிப்பு ஒருங்கிணைப்பு – முத்துராமலிங்கம், ஆடை வடிவமைப்பு – D.பிரவீன் ராஜா, ஒப்பனை: ஏ.சபரி கிரீசன், விளம்பர வடிவமைப்பு – டியூனி ஜான் (24 AM), மக்கள் தொடர்பு – நிகில் முருகன், எழுத்து, இயக்கம் – கார்த்திக் சுப்பராஜ்.

வரும் ஆகஸ்ட் மாதத்தில் படப்பிடிப்பு துவங்க இருக்கும் நிலையில் இத்திரைப்படத்தில் பங்கு பெறும் மற்ற நட்சத்திரங்கள் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது.

இத்திரைப்படம் முழுக்க, முழுக்க இங்கிலாந்தில் படமாக்கப்படவுள்ளது. 

Our Score