விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் ஷாரூக்கானுடன் மேடையில் நடனமாடிய திவ்யதர்ஷினி..!

விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் ஷாரூக்கானுடன் மேடையில் நடனமாடிய திவ்யதர்ஷினி..!

கடந்த 5-ம் தேதி சென்னையில் நடந்த விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் இந்தியாவின் முன்னணி நடிகரு்ககான விருதினைப் பெற்ற பாலிவுட் நடிகர் ஷாரூக்கான், விருது பெற்ற மேடையில் தையா தையா பாடலுக்கு நடனமாடினார்.

உடன் இருந்த ஏ.ஆர்.ரஹ்மான் நடனம் தெரியாமல் தவிர்க்க.. அறிவிப்பாளர் கோபிநாத் சில நொடிகள் ஆடிப் பார்த்து தோற்றுப் போனவர், இன்னொரு அறிவிப்பாளரான திவ்யதர்ஷினியை அழைத்து ஆடச் சொல்ல.. டிடியும், ஷாரூக்கானும் மேடையில் ஆடிக் களைத்திருக்கிறார்கள்.

Our Score