பெப்சி எனப்படும் தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவரான திரு.சிவா, நேற்று நடைபெற்ற அகில இந்திய பெப்சி கூட்டமைப்பின் கூட்டத்தில், அகில இந்திய பெப்சி அமைப்பின் தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதற்காக இன்று மாலை 4 மணியளவில் வடபழனி பெப்சி அலுவலகத்தில் திரு.சிவா அவர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது.
அந்த புகைப்படங்கள் இவை :
Our Score